Menu
Your Cart

பி.எஸ்.ஆச்சார்யா

சித்தர்களின் சரித்திரங்கள் சித்தத்தைத் தெளிவிக்கின்றன, பக்தி யோகத்தில் பண்பட வைக்கின்றன. அருளாளர்களின் அனுபவங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மொழி, மதம், இனம் கடந்த செல்வர்களை பற்றிப் படிப்பதும் பயில்வதும் யோகமார்க்கமாகிறது. இந்நூலில் அகத்தியர், அருட்குரு சக்திவேல் பரமானந்த சுவாமிகள், தன்வந்திரி, ..
₹219 ₹230
அதிர்ஷ்டம் அளிக்கும் விருட்ச சாஸ்திரம். மக்களின் உயிர்நாடியாக இருக்கும் மரங்களைப் பற்றி பல சாஸ்திரங்களில் சித்தர் பெருமக்கள் போற்றிப் புகழ்ந்துரைத்துள்ளனர். ஜோதிட ரீதியாகக்கூட பலவித இன்னல்களைப் போக்கிக் கொள்ள பரிகரமாக மரங்களை நட்டு வளர்ந்து வரலாம். பலவித நோய்களும் குணமாகிட தோஷ பரிகாரமாக மரக்கன்றுகள்..
₹86 ₹90
இவ்வுலகுக்கு அப்பால் இருக்கிற பெருநிலையினிடம் நம்மை எடுத்து செல்லும் சாஸ்திரத்தை ஆராய்வதன் பயன் இதுவேயாம். "தாம் எங்களுடைய தந்தை. இந்த அஞ்ஞானம் பெருங்கடலைத் தாண்டி அப்பாலிருக்கும் கரைக்கு எடுத்துச் செல்வீராக" இதுவே பரமார்த்திக ஞானம் ஆகிறது. இந்த பரமார்த்திக ஞானம் பெற நம்மைத் தயார் செய்யும் வழிவே - ச..
₹67 ₹70
இண்டர்வியூவிற்கு செல்கின்றவர்கள் ஒவ்வோருவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. இந்நூல் திகழும் “ வெற்றி பெற்றே தீரும் மனோநிலை” யை உருவக்கி, புத்துணர்ச்சியுடன் நேர்முகத் தேர்வை சந்திக்க வைக்கிறது, இந்நூல் சிறந்த வழிகாட்டியாக உள்ளது...
₹57 ₹60
உடம்பு வளைந்து நிமிர்வதால் சுறுசுறுப்பு ஏற்படும். சுறுசுறுப்பு உள்ளவனுக்கு அறிவில் தெளிவு ஏற்படும். ஆகவே பிள்ளையார் திருமுன் குட்டிக் கொண்டு, தோப்புக்கரணம் போடுகின்ற வழக்கத்தை முன்னோர்கள் வழி வழியாகக் கையாண்டு வருகிறார்கள். பிள்ளையார் முன் பயபக்தி விசுவாசத்துடன் குட்டிக் கொண்டு நன்றாக உட்கார்ந்து எழ..
₹67 ₹70
தருமர் தன் சகோதரர்களுக்கு அநேக தர்மங்களை எடுத்துரைத்தார். விதுரர் திருதராஷ்டிரனுக்குக் கூறிய புத்திமதிகளும் தர்மமே ஆகும். சங்கர பகவத் பாதர் தன் சிஷ்யர்களுக்குக் கூறிய அமுத மொழிகளும் தர்மமே ஆகும். அனைத்தையும் தேர்ந்தெடுத்து சாரமாக இதில் கொடுத்துள்ளேன். இதில் உள்ளவை அனைத்தும சாஸ்திரங்களை ஆதாரமாகக் கொண..
₹76 ₹80
(இராமாயண) சுந்தர காண்டம் என்பது அரிய தத்துவத்தை உள்ளடக்கியது. சீதை என்கிற மனித ஆன்மா, லௌகீக பஞ்ச பூதங்களினால் சிறைப்படுத்தப்பட்டு உழன்று நிற்கும் வேளையில் பரமாத்ம பேரானந்தத்தை அடையும் தருணத்தை பகவான் பக்த அனுமன் மூலம் தெரியப்படுத்துகிறார். விழுமிய விமுக்தி விமோசனம் பெறுகின்ற ஆனந்தப் பரவசத்தையே சீதை ..
₹76 ₹80
மனோதத்துவ மறைகளும், 50 சித்த வைத்திய முறைகளும், ஹோமியோபதி மருத்துவ முறையும் நிறைந்த நூல். இந்நூலில் இல்லறத்தை இனிமையாக்க இயற்கை வைத்திய முறைகள், ஆண்- பெண் உடலுறவு சில பிரச்சனைகள், சுய இன்பம் என மொத்தம் 39 தலைப்புகளுக்கு பொருளடக்கம் எழுதப்பட்டுள்ளன...
₹57 ₹60
எல்லோருக்கும் பயன்படும் ஹிப்னாடிச மருத்துவம்: உடல் நலத்திற்காகவும், உடலழகு பேணுவதற்கும் எவ்வளவோ சிரத்தை எடுத்துக் கோள்கிறோம். ஆனால் மன ஆரோக்கியத்தைப் பெறுவதற்கு அவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்கிறோமா? மன ஆரோக்கியம் பெற இந்நூலில் உங்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும். “மனம்” என்கிற மிகப் பெரிய சக்தி..
₹67 ₹70
ஈசாப் நீதிக் கதைகள் உலக மொழிகள் அனைத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பெருஞ் சிறப்பும் நீதியும் நிறைந்த இக்கதைகளை உலக மக்கள் அனைவரும் போற்றிப் படித்து மகிழ்ந்து வருகின்றனர். ஈசாப், நீதியையும், ஒழுக்கத்தையும், அறிவாற்றலையும் குழந்தைகளின் உள்ளத்தில் எப்படி ஊட்ட வேண்டும் எனபதை அறிந்து, சிறுவர்களும..
₹95 ₹100
கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பு தொகுக்கப்பெற்ற மாநுட வாழ்வுக்கான சாஸனம் இது! தொகுத்தவர் கொளடில்யரே தவிர, சொல்லப்பெற்றிருக்கிற விஷயங்கள் அக்கால அறிஞர்களால், மூத்து வாழ்ந்த பெரியவர்களால் வகுக்கப் பெற்றவை. இதில் சொல்லப்படாத, வரையறை வகுக்கப்படாத விஷயங்களே இப்பூமியில் இல்லை எனலாம்! ஒரு 'மது அருந்தும..
₹171 ₹180
சருமத்தில் ஏற்படும் அரிப்பு, சொறி, சிரங்கு முதல் தொழுநோய் வரை குணப்படுத்த சித்த மருத்துவ முறைகளும் மருந்துகளுக்கான அளவு முறைகளும் விளக்கும் நூலாக எழுதப்பட்டுள்ளது இந்நூல். இதில் நமது சருமத்தின் அமைப்பு, சருமத்தின் பணிகள், சூரிய வெப்ப பாதிப்பு, என மொத்தம் 40 தலைப்புகளில் உட்பொதிவுகளைக் கொண்டுள்ளது இந..
₹48 ₹50
Showing 1 to 12 of 42 (4 Pages)