-4 %
Out Of Stock
சரும நோய்களுக்கு இயற்கை வைத்தியம்
பி.எஸ்.ஆச்சார்யா (ஆசிரியர்)
₹48
₹50
- Page: 104
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
சருமத்தில் ஏற்படும் அரிப்பு, சொறி, சிரங்கு முதல் தொழுநோய் வரை குணப்படுத்த சித்த மருத்துவ முறைகளும் மருந்துகளுக்கான அளவு முறைகளும் விளக்கும் நூலாக எழுதப்பட்டுள்ளது இந்நூல். இதில் நமது சருமத்தின் அமைப்பு, சருமத்தின் பணிகள், சூரிய வெப்ப பாதிப்பு, என மொத்தம் 40 தலைப்புகளில் உட்பொதிவுகளைக் கொண்டுள்ளது இந்நூல்.
| Book Details | |
| Book Title | சரும நோய்களுக்கு இயற்கை வைத்தியம் (Saruma Noigalukku Iyarkai Vaithiam) |
| Author | பி.எஸ்.ஆச்சார்யா (Pi.Es.Aachchaaryaa) |
| Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
| Pages | 104 |