Menu
Your Cart

துன்பங்கள் நீக்கும் திருமுருகாற்றுப்படை

துன்பங்கள் நீக்கும் திருமுருகாற்றுப்படை
-4 % Out Of Stock
துன்பங்கள் நீக்கும் திருமுருகாற்றுப்படை
₹48
₹50
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
'திருமுருகாற்றுப்படை' கடைச்சங்க நூல்களில் பத்துப்பாட்டில் முதலாம் பாட்டாகத் திகழ்கிறது. கடைச்சங்க நூல்கள் மூன்று தொகுதிகளாக உள்ளன. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்பன அவை. இவைகளில் முதல் தொகுதியான பத்துப்பாட்டில் கடவுள் வாழ்த்தாகவே இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்மக்கள் முருகனிடம் அளவற்ற பக்தி பூண்டவர். எனவே அப்பெருமானைப் பற்றிய நூலாகும்.
Book Details
Book Title துன்பங்கள் நீக்கும் திருமுருகாற்றுப்படை (Thirumurugaatru Padai)
Author காவூரி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி (Kaavoori.Aar.Kirushnamoorththi)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 104

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author