Menu
Your Cart

எஸ்.எஸ்.ராகவாச்சார்யர்

பண்டைய நாளில் - புராண - வேத காலங்களில் வாழ்ந்திருந்த ருஷி முனிவர்கள் உபவாஸமிருந்து - த்யானம் செய்து கடவுளரை சாக்ஷாத்காரம் செய்தார்கள். எப்படி அவர்களால் கடவுளை சாக்ஷாத்காரம் செய்ய முடிந்தது என்றால் அவர்கள் தங்களது த்யானத்தின் மூலமாகக் கண்டுகொண்ட பலதரப்பட்ட தெய்வங்களின் காயத்ரீ மந்த்ரங்களையும் - மூல ம..
₹76 ₹80
இந்த நூல் ஓர் அதிசயமான நூல். இதில் மந்த்ர மஹார்ணவம் தத்தாத்​ரேய தந்த்ரம் ஆகியவற்றிலிருந்து அதிசய மரங்களும், ​வேர்களும் அவற்றின் அதிசயச் ​செயல்களும் ​மேலும் மூலி​கைகளின் புல்லுருவிகளின் அதிசயச் ​செயல்களும் அக்னி புராண மூலம் சில அதிசய மரங்களும் கூறப்பட்டுள்ளன. இதில் உலக மகா வச்ய த்ந்த்ரங்களும் ​மேலும்..
₹76 ₹80
நவ துர்க்​கையர், குமாரீ பூ​ஜைக்குரிய ​தேவியர், தச மஹா வித்யா சக்திகள், ஆவரண ​தேவியர், முத்ரா ​தேவியர் எட்டு காளிகளின் மற்றும் தற்கால மாரியம்மன்களின் மகி​மை​யை பற்றியும் எழுதியுள்ளார்..
₹67 ₹70
இங்குள்ள முத்ரை என்பதற்கே எம்பெருமானை மகிழ்விப்பதே ஆகும் என்பது அதன் பொருளாக உணர்த்தப்படுகின்றது. இதனால் பூஜை வழிபாட்டுக்குரிய முத்ரைகளை அவசியம் நன்கு தெரிந்து செயல்பட வேண்டுமென்பது தெரிகின்றது. மேலும் இதற்குச் சார்பாக உள்ள உபசார வகைகளையும் பூஜையின் போது செய்யத் தெரிந்திருக்க வேண்டும். இத்தகைய உபசார..
₹67 ₹70
 ஆழ்வார்களும் - நாயன்மார்களும்கூட அவரவர் பகவானை ஆச்ரயித்து - உபாஸனை செய்து மோக்ஷ நிலை பெற்று இன்றும் புகழ் பெயரோடு நிலை நிற்கிறார்கள். அவ்வளவு ஏன்? காளிதாஸன் போன்ற பெரும் புலவர்களும் சங்கரர் - மத்வர் - ராமானுஜர் போன்ற பல ஆசார்யர்களும் தங்கள் தங்கள் தெய்வத்தை உபாஸித்துப் பெரிய பெரிய மஹான்களாகவும் ஞான..
₹95 ₹100
நவமி திதியில் மஹாஸரஸ்வதியை த்யானித்து, வணங்கி வழிபட்டால்; மடமை விலகும், அடிமை மடியும், கலைவாணர்களாக - சிறந்த விற்பன்னர்களாக - எல்லா நலனும் பெற்றவராக - ஞானிகளாக - சிறப்பு மேதைகளாக நிச்சயம் வர முடியும் என்கிறது சாத்திரம். அந்தச் சக்தியின் திருவடித் தாமரைகளைத் தினமும் நினைத்து வழிபட்டால்; பட்டமும் - பத..
₹48 ₹50
இந்நூலில் ஸ்ரீ ​​பைரவரின் அவதாரம், உபசார பூ​ஜை மு​றை, ஸ்ரீ ​பைரவ நாதரின் 108 நாமாக்கள் ஸ்​தோத்ரம், ​பைரவரின் ​ஹோமச் சிறப்பும் பலன்களும், ​பைரவரின் தீப சக்தி, 64 ​பைரவ நாமாவளி, பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹86 ₹90
திருவிளக்கு பூஜையின் வழிபாட்டு முறைகளூம் சொல்ல வேண்டிய ஸ்தோத்திரப் பாடல்களும் நிறைந்தது இந்நூல்...
₹57 ₹60
ஸ்மார்த்தர்கள் - ஸ்ரீ வைஷ்ணவர்கள் இரு சாராருக்கும் மற்றும் அனைவருக்கும் உரியது இந்நூல் புதுமனை புகுவிழா பூஜையும் ஹோமம் செய்யும் முறைகளும் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்...
₹95 ₹100
காலையில் எழுந்து காலையில் செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் செய்து, மடியுடுத்தி - அதாவது உலர்ந்த வேஷ்டி - உத்தரீயம் கட்டிக்கொண்டு பயபக்தியுடன் நம்பிக்கை வைத்து - தாம்பத்ய உறவு தவிர்த்து - அமைதி காத்து - நெற்றியில் அவரவர்க்கு உரிய சின்னம் வைத்துக் கொண்டு - கீழே படுத்து ஒரு வேளை உணவருந்தி மறுவேளை பலகாரமோ ..
₹57 ₹60
இந்நூல் யாகம் பற்றிய ஓர் ஆய்வு, பூர்வாங்கம் - அனுஞ்ஜை, ஸ்ரீ விநாயக பூஜை, ப்ரதான ஸங்கல்பம், க்ரஹப்ரீதி தானம், ஆசார்ய வரணம், புண்யாஹவாசனம், அக்னி முகம் போன்ற முக்கிய உட்பொதிவு கொண்ட நூலாகும்...
₹76 ₹80
இந்த ஷஷ்ட்டி அப்த பூர்த்தி விவாஹ வைபவ விழாவை ஒவ்வொருவரும் செய்வது மிகச் சிறந்தது; விசேஷமானது - அவசியமானதும் கூட! இதனை அறுபதாண்டு நிறைந்த அன்று அவரவர்க்குரிய நக்ஷத்ரம் வரும். அப்போது சுப திதியான அன்று சுபவேளை, முஹூர்த்தம், பஞ்சாங்கம் பார்த்துப் புரோகிதரிடம் கேட்டுக் குறித்து, அந்த நாழிகை வேளையில்தான்..
₹76 ₹80
Showing 1 to 12 of 18 (2 Pages)