Menu
Your Cart

ஷஷ்டி அப்த பூர்த்தி வைபவ ஆயுஷ்ய ஹோம விதானம்

ஷஷ்டி அப்த பூர்த்தி வைபவ ஆயுஷ்ய ஹோம விதானம்
-5 % Out Of Stock
ஷஷ்டி அப்த பூர்த்தி வைபவ ஆயுஷ்ய ஹோம விதானம்
₹76
₹80
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்த ஷஷ்ட்டி அப்த பூர்த்தி விவாஹ வைபவ விழாவை ஒவ்வொருவரும் செய்வது மிகச் சிறந்தது; விசேஷமானது - அவசியமானதும் கூட! இதனை அறுபதாண்டு நிறைந்த அன்று அவரவர்க்குரிய நக்ஷத்ரம் வரும். அப்போது சுப திதியான அன்று சுபவேளை, முஹூர்த்தம், பஞ்சாங்கம் பார்த்துப் புரோகிதரிடம் கேட்டுக் குறித்து, அந்த நாழிகை வேளையில்தான் செய்ய வேண்டும். குறிப்பாக இதனை "ஸ்மார்த்தர்களும்" "ஸ்ரீ வைஷ்ணவர்களும்" செய்து பயன்பெற வேண்டியே இரு திறத்து மந்த்ரங்களையும் சேர்த்து இந்நூல் சிறப்பாக எழுதப்பட்டது. இதனையே குருவாகவும் மதித்துச் செயல்பட வேண்டும் என்பது எம்மனோர் அவா. எனவே இந்நூலை ஆழ்ந்த அன்புடன் இரு சாராரும் பயன்படுத்த வேண்டுமெனக் கருதி அவ்வன்பர்களின் திருக்கரங்களில் தவழ விடுகிறோம்.
Book Details
Book Title ஷஷ்டி அப்த பூர்த்தி வைபவ ஆயுஷ்ய ஹோம விதானம் (Shashti Aptha Poorthy Homa Vidhanam)
Author எஸ்.எஸ்.ராகவாச்சார்யர் (Es.Es.Raakavaachchaaryar)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 176

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்த நூல் ஓர் அதிசயமான நூல். இதில் மந்த்ர மஹார்ணவம் தத்தாத்​ரேய தந்த்ரம் ஆகியவற்றிலிருந்து அதிசய மரங்களும், ​வேர்களும் அவற்றின் அதிசயச் ​செயல்களும் ​மேலும் மூலி​கைகளின் புல்லுருவிகளின் அதிசயச் ​செயல்களும் அக்னி புராண மூலம் சில அதிசய மரங்களும் கூறப்பட்டுள்ளன. இதில் உலக மகா வச்ய த்ந்த்ரங்களும் ​மேலும்..
₹67 ₹70