Menu
Your Cart

ஸ்ரீ லக்ஷ்மிநாராயண ஸ்ரீ ஸத்ய நாராயண பூஜை முறைகள்

ஸ்ரீ லக்ஷ்மிநாராயண ஸ்ரீ ஸத்ய நாராயண பூஜை முறைகள்
-5 % Out Of Stock
ஸ்ரீ லக்ஷ்மிநாராயண ஸ்ரீ ஸத்ய நாராயண பூஜை முறைகள்
₹57
₹60
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
தொழுவது - பஜிப்பது - பூஜிப்பது மிகவும் முக்யம் என்பதாகவும் - எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற எண்ணத்தாலும் எழுதப்பட்டது தான் - இந்த ஸ்ரீ லக்ஷ்மீ நாராயண ஸ்ரீ ஸத்ய நாராயண பூஜா விதானம் என்னும் நூல். இதை வைத்துக் கொண்டு நாமே வீட்டில் பூஜையை ஏதாவதொரு பௌர்ணமி அன்று மாலை நேரத்தில் சந்த்ர உதய காலத்திலே அனுஷ்ட்டிக்க வேண்டும் என்கிறது ஸ்ரீஸ்கந்தபுராணம். அல்லது; ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம் இல்லையேல் ஏதாவதொரு பௌர்ணமியிலும் செய்யலாம் என்பர். அப்படிச் செய்தால் நமக்கு நாராயணன் துணை நிற்பதோடு நல்லனவெல்லாம் நாளும் தருவான் என்பது ஸத்ய நாராயணனின் ஸத்யவார்த்தை. ஆகவே; இதனை நாம் விளக்கத்தோடு புத்தக வடிவில் தந்துள்ளோம். அன்பர்களின் திருக்கரங்களில் இதனை ஸமர்ப்பிக்கிறோம்.
Book Details
Book Title ஸ்ரீ லக்ஷ்மிநாராயண ஸ்ரீ ஸத்ய நாராயண பூஜை முறைகள் (Sri Lakshminarayana - Sri Sathyanarayana Pooja Vidhanam)
Author ஸ்ரீரங்கம் எஸ்.சுந்தர சாஸ்த்ரிகள் (Srirangam Es.Sundhara Saasdhrikal)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 136

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha