Menu
Your Cart

திருஷ்டி தோஷங்கள் விலக்கும் யந்திரங்கள் மந்திரங்கள்

திருஷ்டி தோஷங்கள் விலக்கும் யந்திரங்கள் மந்திரங்கள்
-5 % Out Of Stock
திருஷ்டி தோஷங்கள் விலக்கும் யந்திரங்கள் மந்திரங்கள்
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கண் திருஷ்டி தொடர்பான தெளிவான உண்மைகள் உலகிலேயே நமது நாட்டில் குறிப்பாகத் தமிழகத்தில் தான் கண்டறியப்பட்டன, என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதில் கண் பார்வையின் பேராற்றல் பற்றியும், கன்னிப்பெண்களுக்கு ஏற்படும் கண்திருஷ்டி தோஷம், கர்பிணி பெண்களும் கண் திருஷ்டியும், மனோ சக்தியை வளர்த்துக் கொள்ள , கண் திருஷ்டியினால் ஏற்படும் பலவித நோய்கள் பற்றியும் ஆசிரியர் எழுதியுள்ளார்.
Book Details
Book Title திருஷ்டி தோஷங்கள் விலக்கும் யந்திரங்கள் மந்திரங்கள் (Dhirushti Dhoshangalai Vilakkum Yanthirangalum Manthirangalum)
Author ஸ்கே.எஸ்.பதஞ்சலி ஐயர் (Ske.Es.Padhanjali Aiyar)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 80

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author