Menu
Your Cart

உவகையூட்டும் விடுகதைகள்!

உவகையூட்டும் விடுகதைகள்!
-4 % Out Of Stock
உவகையூட்டும் விடுகதைகள்!
புலவர் குருசாமி (ஆசிரியர்)
₹48
₹50
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உவகையூட்டும் விடுகதைகள்! மூளைக்கு வேலை தந்து,சிந்தனா சக்தியைப் பெருக்கும் 550 விடுகதைகள். விடுகதைகள் என்றதும், வெறும் வேடிக்கையான பொழுதுபோக்கு என்று கருதிவிடக் கூடாது. அது நம் சிந்தனைத் திறனைத் தூண்டி விந்தை புரிந்து உவகையூட்டுகிறது. தொல்காப்பியத்திலேயே இதனைப் பற்றிக் குறிக்கப்பட்டுள்ளது என்பதைக் கொண்டே, இதன் தொன்மையை நாம் அறியலாம்.
Book Details
Book Title உவகையூட்டும் விடுகதைகள்! (Uvagaiyoottum Vidukathaigal)
Author புலவர் குருசாமி (Pulavar Kurusaami)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 104

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author