-4 %
Out Of Stock
தமிழர் நீதி நெறிக் கருவூலம்
அ.சா.குருசாமி (ஆசிரியர்)
₹67
₹70
- Page: 120
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
விவரணை 'தமிழர் நீதிநெறிக் கருவூலம்' என்ற இத்தொகுப்பில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், உலக நீதி, வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி ஆகிய ஏழு நூல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூல்களில் நறுக்குத்தெறித்தாற் போன்ற அழுத்தமான சொற்றொடர்களும், எளிய நடையும், மனதை ஈர்க்கும் கருத்துக்களும் பொதிந்துள்ளன. ஒவ்வொரு பாடல் வரிக்கும் - தெளிவான முழுமையான கருத்துரை கரப்பட்டு உள்ளது.
| Book Details | |
| Book Title | தமிழர் நீதி நெறிக் கருவூலம் (Thamizhar Needhi Neri Karuvoolam) |
| Author | அ.சா.குருசாமி (A.Saa.Kurusaami) |
| Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
| Pages | 120 |