Menu
Your Cart

தமிழ் நாட்டுப் பழமொழிகள் 2000

தமிழ் நாட்டுப் பழமொழிகள் 2000
-4 % Out Of Stock
தமிழ் நாட்டுப் பழமொழிகள் 2000
செங்கனி (ஆசிரியர்)
₹67
₹70
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நம் நாட்டுப் பழமொழிகளை நுணுகினால் நம் முன்னோரின் பட்டறிவை வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நிலையை உணரலாம், மகிழலாம். பத்து பக்க உரைநடையில் சொல்லி விளக்க வேண்டுவதை ஒரு பழமொழி ஒரு வரியில் பளிச்சென்று சொல்லுகிறது. மனதிலும் தைக்கும் படியான பொருள் செறிவு பெற்றதாயிருக்கிறது. இதில் 2000 பழமொழிகளை அகரை வரிசையில் எழுதியுள்ளார் ஆசிரியர் . நம் நாட்டு பழமொழிகளை புதிய தலைமுறையினர் அறிய இந்நூல் உதவும்,
Book Details
Book Title தமிழ் நாட்டுப் பழமொழிகள் 2000 (Tamizh Naatu Pazhamozhigal 2000)
Author செங்கனி (Sengani)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 160

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author