Menu
Your Cart

இறந்தவர்கள் ஆவியுடன் நீங்களும் பேசலாம்

இறந்தவர்கள் ஆவியுடன் நீங்களும் பேசலாம்
-5 % Out Of Stock
இறந்தவர்கள் ஆவியுடன் நீங்களும் பேசலாம்
₹133
₹140
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இறந்தவர்கள் ஆவியுடன் நீங்களும் பேசலாம் இந்நூல் உண்மை அனுபவங்கள் மற்றுல் ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் முறைகள். இந்நூலில் மெய்சிலிர்க்கும் தமது அனுபவங்களையும் கூறி இருப்பதோடு இந்நுலை படிப்பதின் மூலம் அவரவர்களே பிறர் உதவியின்றி வீட்டிலேயே ஆவிகளை அழைத்துப் பேசவும் உதவியிருக்கிறார். பல்வேறு பத்திரிகைகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ள இவருக்கு இது இரண்டாவது நூல். இவர் எழுதிய் முதல் நூல் “ ஆவிகளுடன் நாங்கள்” ஜந்து பதிப்புகள் வெளி வந்துவிட்டது.
Book Details
Book Title இறந்தவர்கள் ஆவியுடன் நீங்களும் பேசலாம் (Iranthavargal Aaviyudan)
Author சி.எம்.இரத்தினசாமி (Si.Em.Iraththinasaami)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 256

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author