Menu
Your Cart

டாக்டர் சோ.சேசாசலம்

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய இம்மூன்றும் இன்றியமையாத தேவையாகின்றது. இதில் இருப்பிடம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமாகிறது. ஜனத்தொகை பெருக்கத்தினால் ஏற்பட்ட இட நெருக்கடி காரணமாக தற்பொது எங்கு பார்த்தாலும் விதவிதமான அடுக்கு மாடி கட்டடங்கள் காட்சியளிக்கி..
₹ 70
இந்த நூல் M.L படிப்பிற்காக ஆய்ந்து சேகரித்த குறிப்புகளைக் கொண்டு வெளியாகியுள்ளது. இது ஓர் ஆய்வு நூலாகும். இந்த நூலை சட்டம் சம்பந்தப்பட்ட அனைவரும் பொது மக்களும் படித்து பயனடைய வேண்டும் இந்நூலின் நோக்கம்..
₹ 200
இந்திய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள் - சோ.சேசாசலம் :பல சட்டங்கள் மக்களுக்கு உதவவே உள்ளன. சட்டப்படி நிவாரணம் தேடிக்கொள்ள, பிரச்சனைகளுக்குத் தீர்வு பெற்றுகொள்ள குறைந்தபட்ச சட்ட அறிவு நமக்குத் தேவை.இந்த நூல் அந்தத் தேவையை பெருமளவு பூர்த்தி செய்யும்.மிக எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கிற இந்நூலில், கோர..
₹ 300
மிக எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கிற இந்நூலில் ​கோர்ட்டுகளின் அதிகாரம், காவல் து​றையின் அதிகார வரம்புகள், எந்த ஒரு வழக்கிலும் க​டைபிடிக்கப்பட ​வேண்டிய ந​டைமு​றைகள் விவரிக்கப்பட்டுள்ளன. வழக்குத் ​தொடுப்பது, ஜாமீன் ​பெறுவது ​மேல்மு​றையீடு ​செய்வது என்று பல அம்சங்களும் ​சொல்லப்பட்டுள்ளன இந்நூலில் படி..
₹ 300
உடந்​தை குற்றம், லஞ்சம் வாங்குதல், ​​சொத்து சம்பந்தமான குற்றங்கள், நிலத்தின் அனு​போகம் முதலியவற்றிற்குரிய தாவாவில் ஜப்தி கட்ட​ளை நஷ்டஈடு ​செலுத்த தவறியதன் ​பேரில் சி​றையில​டைப்பதற்குக் கட்ட​ளை என இந்தியத் தண்ட​னைச் சட்டத்திலுள்ள குற்றங்க​ளைப் பற்றிய பிரிவு எண், குற்றங்களின் இலக்கணங்கள் , தண்ட​னையி..
₹ 120
உயில்கள் எழுதுவது எப்படி? உயில்களின் சரியான வடிவம், அவற்றின் பயன்கள், இன்றைய சட்டப்படி எழுதியுள்ளார் ஆசிரியர்...
₹ 70
தொழிலாளர்கள் நலச் சட்டங்கள்..
₹ 80
​தொழில் மு​னை​வோர் பயன்​பெறும் வண்ணம் சிறு ​தொழில் ​தொடங்கி ​வெற்றிகரமாக நடத்தத் ​தே​வையான மிக முக்கிய தகவல்க​ளை அளிக்கும் வ​கையில் இக்​கை​யேடு தயாரிக்கப்பட்டுள்ளது. ​சென்​னையில் பல நிதி நிறுவனங்கள் அரசால் உருவாக்கப் ​பெற்று ​செயல்பட்டு வருகின்றன. அவற்றின் ​பெயர்களும் விலாசங்களும் இந்நூலில் தரப்..
₹ 65
இந்நூலில் நுகர்​வோர் நீதிமன்ற சட்ட விளக்கம் பற்றியும் , நிவாரணம் ​பெறும் மு​றைகள் பற்றியும், உதாரண ​கேஸ்களுடன் எழுதியுள்ளார் ஆசிரியர்...
₹ 55
பஞ்சாயத்துச் சட்டங்களும் வட்டார ஊராட்சித் தலைவர்களுக்கான நிர்வாக நடைமுறை விளக்கக் குறிப்புகளும். இந்நூலில் முகவுரை, 73-ஆவது அரசியல் சாசன திருத்தச் சட்டத்தின் சிறப்பு அம்சங்கள், வட்டரா ஊராட்சி / ஒன்றிய அமைப்பின் நோக்கங்கள் கூட்ட அறிவிப்பு, சாதாரண கூட்டம், சிறப்புக் கூட்டம் என மொத்தம் தலவரி, மேல்வரி, ..
₹ 70
இதில் பத்திரங்கள் வகைகள் மற்றும் பதிவு செய்வது எப்படி என்றும், அதன் விதிமுறைகள் பற்றி, தமிழ் நாட்டின் பதிவுத்துறை அலுவலக விலாசங்கள் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹ 130
பொது மக்களுக்கான முக்கிய சட்ட விளக்கங்கள் இந்நூலில் இந்து, முஸ்ஸிம், கிற்ஸ்துவ சட்டங்களும் சேர்க்கப்பட்டு தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.இந்நூல், சட்டம் பயிலுகிற மாணவர்களுக்கும் மிகுந்த பயனைத் தரக்கூடியது. தற்போதய சமூகச் சூழ்நிலையில் ஒவ்வொருவரும் நமது அடிப்படை உரிமைகள் நமது பாதுகாப்பு சட்டங்கள் பற்றி அ..
₹ 70
Showing 1 to 12 of 12 (1 Pages)
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.