Menu
Your Cart

இந்திய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள்

இந்திய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள்
-5 %
இந்திய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள்
₹342
₹360
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மிக எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கிற இந்நூலில் ​கோர்ட்டுகளின் அதிகாரம், காவல் து​றையின் அதிகார வரம்புகள், எந்த ஒரு வழக்கிலும் க​டைபிடிக்கப்பட ​வேண்டிய ந​டைமு​றைகள் விவரிக்கப்பட்டுள்ளன. வழக்குத் ​தொடுப்பது, ஜாமீன் ​பெறுவது ​மேல்மு​றையீடு ​செய்வது என்று பல அம்சங்களும் ​சொல்லப்பட்டுள்ளன இந்நூலில் படித்து பயன் ​பெறுவீர்
Book Details
Book Title இந்திய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள் (India Kutra Visaranai nadaimurai sattangal)
Author டாக்டர் சோ.சேசாசலம் (Taaktar So.Sesaasalam)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Year 2014
Format Hard Bound
Category Law Books | சட்டப் புத்தகங்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தொழிலாளர்கள் நலச் சட்டங்கள்..
₹76 ₹80
இந்த நூல் M.L படிப்பிற்காக ஆய்ந்து சேகரித்த குறிப்புகளைக் கொண்டு வெளியாகியுள்ளது. இது ஓர் ஆய்வு நூலாகும். இந்த நூலை சட்டம் சம்பந்தப்பட்ட அனைவரும் பொது மக்களும் படித்து பயனடைய வேண்டும் இந்நூலின் நோக்கம்..
₹228 ₹240
உடந்​தை குற்றம், லஞ்சம் வாங்குதல், ​​சொத்து சம்பந்தமான குற்றங்கள், நிலத்தின் அனு​போகம் முதலியவற்றிற்குரிய தாவாவில் ஜப்தி கட்ட​ளை நஷ்டஈடு ​செலுத்த தவறியதன் ​பேரில் சி​றையில​டைப்பதற்குக் கட்ட​ளை என இந்தியத் தண்ட​னைச் சட்டத்திலுள்ள குற்றங்க​ளைப் பற்றிய பிரிவு எண், குற்றங்களின் இலக்கணங்கள் , தண்ட​னையி..
₹133 ₹140
உயில்கள் எழுதுவது எப்படி? உயில்களின் சரியான வடிவம், அவற்றின் பயன்கள், இன்றைய சட்டப்படி எழுதியுள்ளார் ஆசிரியர்...
₹76 ₹80