Menu
Your Cart

ஜே.கிருஷ்ணமூர்த்தி

1969 ஆம் ஆண்டு இந்த நூல் ஆங்கிலத்தில் வெளியிப்பட்டதிலிருந்து ‘அறிந்ததினின்றும் விடுதலை’ கிருஷ்ணமூர்த்தி அவர்களின் போதனைகளைப் பற்றிய நூல்களில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. மனிதனின் இக்கட்டான நிலைமை குறித்தும், அவனது வாழ்க்கையின் முடிவில்லாத பிரச்சனைகள் குறித்தும் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கூறியவைகளி..
₹162 ₹170
வாழ்க்கையை நடத்திச்செல்ல, நம்மிடம் இருக்கும் ஒரே கருவி எண்ணம் மட்டும் என்றும், அது மிகவும் சக்தி வாய்ந்தது என்றும், பன்னெடுங்காலமாய் கருதப்படுகிறது. உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்ட அக்கருத்தை, முற்றிலுமாக தகர்த்தெறிகிறார் கிருஷ்ணமூர்த்தி. தனி நபருக்குள் மட்டுமின்றி உலகம் முழுவதிலுமே, பெருங்குழப்பத்தை எண..
₹214 ₹225
உலகம் நீதான்ஒருவனுக்குள்ளே முழு உலகமும் விரிந்து கிடக்கிறது; அதை எவ்வாறு காண்பது, எவ்வாறு கற்றறிவது என்பதை நீங்கள் தெரிந்துகொண்டால், அதன் கதவு உங்கள் முன் புலப்படும்...
₹124 ₹130
உள்மனப் புரட்சிஇந்நூலில் வெளியிடப்பட்டிருக்கும் ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பத்து சொற்பொழிவுகள், அரை நூற்றாண்டுகளுக்கும் முன்பாக 1953 ஆம் ஆண்டில் அவர் ஆற்றியது, ஆயினும், இவை தற்காலத்திற்கும் ஏற்புடையதாகவுள்ளது. இதற்குக் காரணம், மனித இயல்பு பற்றியும், சமூகம் பற்றியும், தனிநபர் பிரச்சனைகளைப் பற்றியு..
₹143 ₹150
ஒரே ஒரு புரட்சிதிரு.ஜே. கிருஷ்ணமூர்த்தி பல நாடுகளுக்குச் சென்று உரைகள் பல நிகழ்த்தியுள்ளார். அவற்றைக் கேட்க பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம். தனிப்பட்ட முறையிலும், பேட்டிகள் வழியாகவும் அவர் பலரை சந்தித்தார். 1970இல் வெளிவந்த ‘ஒரே ஒரு புரட்சி’ என்ற புத்தகம் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளி..
₹133 ₹140
முதல் ஐந்து உரையாடல்கள் இயற்கை பற்றியும், தொடர்ந்து தியானம், அன்பு, பேராட்டங்களிலிருந்து விடுதலை, உறவின் உண்மையான அர்த்தம், போன்றவற்றை பற்றி கலந்துரையாடல் உள்ளன. அடுத்து வரும் எட்டு உரையாடல்களும் கேள்விகளும் அவற்றிற்கான ஆசிரியரின் பதில்களாகவும் இந்நூலில் உள்ளன..
₹67 ₹70
இந்நூலில் ​ஜோதிட சித்தர்களின் பல நூல்களில் ​சொல்லப்பட்ட விதிக​ளை ​ ​சேகரித்து 12 பாவங்களாக பிரித்து இந்நூலில் விளக்கம் தந்துள்ளார் ஆசிரியர். அத்துடன் ​​ஜெயமினி பராசரி ​கே.பி ​மே​லை நாட்டு ​ஜோதிட விதிக​ளையும் ​​சேகரித்து உதாரண ஜாதகங்களுடன் 12 பாவ விளக்கங்களுடன் எழுதியுள்ளார்..
₹190 ₹200
துயரங்கள் முடிவுறநாம் இருக்கிமிடம் நமக்கு உகந்ததாக இல்லை. உற்சாகமும், ஊக்கமும் தருவதாக இல்லை. அது சலிப்பூட்டுவதாய் உள்ளது. ஆனால், அங்கு, ஆற்றின் அக்கரை அழகானதாக, பசுமையாக, உவகை அளிப்பதாக உள்ளது...
₹181 ₹190
லிங்க வணக்கம் சிவ வழிபாட்டில் சிறப்பிடம் பெறுகிறது. சிவ வடிவங்களில் மிகவும் தொன்மையானது சிவலிங்கம், குணமும் குறியும் கடந்த பேரோளியாகிய இறைவனைக் குறியின்கண் வைத்து வழிபடும் பொருட்டுத் திகழ்வது சிவலிங்கமாகும். சைவ சமயத்தின் முழுமுதற் கடவுள் சிவன்; சிவன் என்ற சொல்லுக்கு நன்மை, கடவுளின் அருவுரு நிலை, மு..
₹171 ₹180
மனிதனின் எண்ணத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று உள்ளதா? உண்மையான தியானம் என்றால் என்ன? இன்றைய சமூகத்தில் மதத்தின் முக்கியத்துவம் என்ன? கோபம், விரக்தி, பயம் போன்ற உணர்வுகளை எவ்வாறு கையாள்வது? என்பது போன்ற மானுடத்தின் தேடல்களையும் அவற்றிற்கான விளக்கங்களையும் ஆசிரியர் எழுதியுள்ளார் இந்நூலில்..
₹143 ₹150
வன்முறைக்கு அப்பால் சாண்டாமோனிகா, ஸாண்டியாகோ, இலண்டன், ப்ராக்வுட் பார்க்,​ரோமாபுரி ஆகிய இடங்களில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் மற்றும் உரையாடல்களின் அதிகாரபூர்வமான ​தொகுப்பு இந்நூல்...
₹133 ₹140
Showing 1 to 12 of 14 (2 Pages)