-5 %
சன்மார்க்க யோக தியான முறைகள்
என்.தம்மண்ண செட்டியார் (ஆசிரியர்)
₹76
₹80
- Page: 152
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
சன் மார்க்கம் என்பது நன்னெறி அல்லது ஒளி நெறியாகும். சன்மார்க்க யோக ஞானம் என்பது 'நான் உடம்பு அல்ல; நான் சிவம் என்று உணர்வதாகும்.' யோகம் என்பது சிவம் என்று உணர்ந்த பின்பு சிவமாகவே இருப்பதாகும். ஆகவே ஞான யோகம் என்பது உடம்பு 'நான்' அல்ல என்பதைத் தெரிந்து உணர்ந்து சிவமாக இருப்பதேயாகும். இராமலிங்க சுவாமிகள் கூறும் அருட்பெருஞ் ஜோதி என்பது ஆத்மாவாகிய சிவனையே குறிக்கிறது. உள்ளத்தில் ஜோதியைக் காண்பதுதான் சன்மார்க்க யோகஞானம். இந்த சிறு ஒளியாகிய ஆத்மஜோதியை சிரசில் பேரொளியாகக் காண்பதே ஞானமாகும். உடலில் தனித்து இருக்கும் ஜீவ ஒளியை சிரசில் கண்டுகொண்டே இருப்பதால் சிவனாகிய இறைவனின் கருணை கிடைக்கிறது.
| Book Details | |
| Book Title | சன்மார்க்க யோக தியான முறைகள் (Sanmaarga Yoga Thiyana Muraigal) |
| Author | என்.தம்மண்ண செட்டியார் (En.Thammanna Settiyaar) |
| Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
| Pages | 152 |