-4 %
Out Of Stock
செயற்கை மலர்கள் செய்முறையும் விளக்கங்களும்
ஷில்பா (ஆசிரியர்)
₹48
₹50
- Page: 120
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இந்நூலில் கையால செய்யப்படும் செயற்கை மலர்கள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பது பற்றி பல மலர்களின் உதாரணப் படங்களோடு விளக்கப் பட்டுள்ளது. வரைபடங்கள் மூலம் சுலபமாக புரிந்துக் கொள்ளும்படி உள்ள இப்புத்தம், ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கும் எளிதாகத் தெரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது இந்நூல்.
| Book Details | |
| Book Title | செயற்கை மலர்கள் செய்முறையும் விளக்கங்களும் (Seyarkai Malargal Seimuraiyum Vilakkangalum) |
| Author | ஷில்பா (Shilpaa) |
| Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
| Pages | 120 |