Menu
Your Cart

சித்தர் பத்திரகிரியாரின் ஞானப் புலம்பல்

சித்தர் பத்திரகிரியாரின் ஞானப் புலம்பல்
-4 % Out Of Stock
சித்தர் பத்திரகிரியாரின் ஞானப் புலம்பல்
தமிழ்ப்பிரியன் (ஆசிரியர்)
₹67
₹70
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்நூல் தத்துவப் பாசாங்கற்றது இரண்டே வரிகளில் ஞான வழிகளைச் சொல்வது. தனித்த துறவியொருவர் தன்னையே மையமாகக் கொண்டு ஞான விசாரமாக கடவுளை நெருங்கும் மார்க்கத்தை தேடுவதாக அமைந்திருக்கிறது. 233 இருவரி பாடல்கள் 466 வாக்கியங்களில் தழிழக தத்துவச் செல்வத்தையே தங்களுள் நிறைந்துள்ளன. ஆன்மத்தேடல் உள்ள சாதகனுக்கு இந்நூல் ஒரு ஞான திறவுகோல்
Book Details
Book Title சித்தர் பத்திரகிரியாரின் ஞானப் புலம்பல் (Siddhar Bhathiragiriyarin Gnanapulambal)
Author தமிழ்ப்பிரியன் (Thamizhppiriyan)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 160

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha