Menu
Your Cart

பதினெட்டு சித்தர்களின் முக்கிய பாடல்களும் விளக்கங்களும்

பதினெட்டு சித்தர்களின் முக்கிய பாடல்களும் விளக்கங்களும்
-5 % Out Of Stock
பதினெட்டு சித்தர்களின் முக்கிய பாடல்களும் விளக்கங்களும்
₹238
₹250
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழ்நாட்டில் வாழ்ந்த சித்தர்களைப் பற்றி ஆய்வு, தொடர்ந்து பலரால் முன்னெடுத்து சொல்லப்பட்டு வருகிறது. "தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என்ற சொற்றொடருக்கு முற்றிலும் பொருத்தமானதாக சித்தர் பாடல்களை சொல்லலாம். தமிழ் பிரியர்களின் இந்த ஆய்வு நூல் சில முக்கிய பாடல்களை எடுத்துக் கொண்டு, விரிவான விளக்கங்களுடன் வெளி வந்துள்ளது. நர்மதா பதிப்பகம் நூலை நன்கு அச்சிட்டுள்ளது. பாடல்களுக்கான விளக்கங்கள் எளிமையுடன் உள்ளது சிறப்பு.
Book Details
Book Title பதினெட்டு சித்தர்களின் முக்கிய பாடல்களும் விளக்கங்களும் (Pathinettu Siddhargalin Mukkiya Paadalgalum Vilakkangalum)
Author தாரை.செ.ஆசைத்தம்பி.பி.லிட். (Thaarai.Se.Aasaiththampi.Pi.Lit.)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 464

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author