-5 %
Out Of Stock
தியானம்
கே.எஸ்.இளமதி (ஆசிரியர்)
₹166
₹175
- Year: 2010
- ISBN: 9788184934700
- Page: 262
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மனிதனுக்கு எத்தனையோ கஷ்டங்கள். மனத்தை அமைதியாக வைத்துக்கொள்வதன் மூலம் எந்தவிதமான கஷ்டங்களையும் போக்கிக்கொள்ள முடியும். அப்படி மனத்தை அமைதிப்படுத்த உதவும் ஒரு கலைதான் தியானம் என்கிறார் நூலாசிரியர். இந்தப் புத்தகத்தில் 1. தியானம் செய்வதற்கு என்னென்ன தகுதிகள் தேவை? 2. எப்போது தியானம் செய்வது? 3. தியானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? 4. தியானத்தின் நிலைகள் என்னென்ன? 5. தியானத்தின் மூலம் மனத்தை அடக்குவது எப்படி? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள், பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் தெளிவாக எடுத்துச்சொல்லப்பட்டுள்ளன. இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன், நீங்களும் தியானத்தில் தினமும் ஈடுபடப்போவது உறுதி.
| Book Details | |
| Book Title | தியானம் (Dhiyanam) |
| Author | கே.எஸ்.இளமதி (Ke.Es.Ilamadhi) |
| ISBN | 9788184934700 |
| Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
| Pages | 262 |
| Year | 2010 |