Menu
Your Cart

காலடியில் இருக்கிறது, புதையல்!

காலடியில் இருக்கிறது, புதையல்!
-5 % Out Of Stock
காலடியில் இருக்கிறது, புதையல்!
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
புதையல்கள்... பூமியின் கீழே மட்டுமல்ல, மேலேயும் மறைந்து கிடக்கின்றன, சிலருக்குச் சீக்கிறம் கிடைத்து விடுகின்றது, சிலருக்குக் கிடைக்காமலேயே போகின்றது. " கிடைக்காதவர்கள் தேடிக்கொண்டே இருக்கின்றார்கள்... வெளியில் மட்டுமல்ல, ஒவ்வொருவருக்குள்ளேயும் அற்புதமான புதையல்கள் புதைந்திருக்கின்றன என்பதை என் தேடலில் தெரிந்துகொண்டேன். அந்தத் தேடலில் என்க்கு கிடைத்துதான் இந்தப்புதையல், இதை நான் மட்டுமே வைத்துக்கொண்டால் காற்றை தனக்குள் அடைத்து வைத்திருக்கும் ‘ கால்பந்தாய்’ இருந்திருப்பேன், காற்றை இசையாக்கி வெளியிடும் ‘புல்லாங் குழலாய்’ இருக்க விரும்பினேன். தினந் தந்தி இளைஞர் மலரில் ‘ இதய வாசலைத் திறக்கும் இனிய சாவிகள்’ என்ற தலைப்பில் தொடராக எழுதினேன். இலட்சக்கணக்கான வாசகர்களின் இதய வாசலைத் திறக்கும் இனிய சாவிகளாக எனது எழுத்துகள் மாறியதை அறிந்து அக மகிழ்ந்தேன். தினத் தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு என் வணக்கத்தினை நன்றியுடன் சமர்ப்பிக்கின்றேன். "  என் எழுத்து முயற்சிக்கு ஊக்கமளித்து வரும் இளைஞர் மலர் ஆசிரியர் குழுவினருக்கும், ஒவியத் தூரிகையில் உயிரூட்டம் தந்த ஓவியர் ஜெயராஜ் அவர்களுக்கும் என் நன்றியினை உரித்தாக்குகின்றேன்.
Book Details
Book Title காலடியில் இருக்கிறது, புதையல்! (Kaaladiyil Erukkiradhu Pudhaiyal!)
Author க.இராமச்சந்திரன் (Ka.Iraamachchandhiran)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 128

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மாணவர்களின் வெற்றிக்கு மணியான சிந்தனைகள் இந்நூலில் விளக்கி மொத்தம் 43 தலைப்புகளில் விரிவாக எழுதப்பட்டுள்ளது...
₹57 ₹60