-4 %
Out Of Stock
அமெரிக்காவில் வேலைவாய்ப்பும் குடியுரிமையும் பெற ஒரு வழிகாட்டி...
டி.வெங்கட்ராவ் பாலு.பி.எஸ்.ஸி (ஆசிரியர்)
₹86
₹90
- Page: 288
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
அமெரிக்காவுக்கு சட்டபூவமான பார்வையாளராகச் சென்றோ அல்லது அங்கு சட்டபூவமாக வசிப்பராக இருந்தோ, அமெரிக்கப் பிரஜையாக வேண்டிய வழிமுறைகளைப் படிப்படியாகத் தெரிந்து கொள்ள இந்த புத்தகம் உதவும் என்ற எண்ணத்தில் இதை வெளியிடுகிறோம். இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள், அமெரிககா செல்பவர்க்களுக்கு, செல்ல நினைப்பவர்களுக்கு, அங்கேயே வசிக்க நினைப்பவர்களுக்கு வழி காட்டியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தொகுத்து தரப்பட்டுள்ளது. இது ஒரு பொதுவான வழிகாட்டித்தான.
| Book Details | |
| Book Title | அமெரிக்காவில் வேலைவாய்ப்பும் குடியுரிமையும் பெற ஒரு வழிகாட்டி... (Americavil Vaelaivaaippum Kudiyurimaiyum) |
| Author | டி.வெங்கட்ராவ் பாலு.பி.எஸ்.ஸி (Ti.Vengatraav Paalu.Pi.Es.Si) |
| Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
| Pages | 288 |