Menu
Your Cart

எஸ்.தணிக்கை அரசு

ஆரக்கிளில் பல டூல்கள் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்க டூல் SQL PLUS. இந்தப் புத்தகம் மூலம் SQL PLUS மிகச் சரியாகக் கற்றுக் கொள்ளலாம். ஆரக்கிளின் நாடித் துடிப்பான SQL PLUS.ஜக் கற்றுக் கொள்ள அந்த ஸாஃப்ட்வேர் கொண்ட கம்ப்யூட்டர் உங்கள் வசம் இருந்தால் போதும். இந்தப் புத்தகத்தைப் படித்து, கம்புயூட்டரை இயக..
₹86 ₹90
​மைக்​ரோஸஃப்ட்டின் உருவாக்கத்தில் ​வெளியான இன்​னொரு ​வெற்றிகரமான ப​டைப்பு SQL ​ஸெர்வர். இது முழு ​செயல் திறனும் ஒரு RDBMS ஆகும் . ​டேட்டா​​பேஸ் உருவாக்கத்திலும் பாதுகாப்பதிலும், நிர்வகிப்பதிலும் பல டூல்கள் SQL ​ஸெர்வருக்குப் பக்க பலமாக உள்ளன. அவற்றுள் மிகவும் இன்றிய​மையாத க்வர்ரி அன​லைஸர் டூ​லைப் ..
₹95 ₹100
இ-மெயிலைப் பயன்படுத்தும் முக்கால்வாசிப் பேர், கடிதத்தை அனுப்பி வைக்கவும் பெற்றுக் கொள்ளவும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இந்த இ-மெயிலைத் திறம்படப் பயன்படுத்தும், கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதும் எப்படியென்று இந்தப் புத்தகம் வாயிலாக நீங்கள் சுலபமாக கற்றுக் கொள்ளலாம்...
₹48 ₹50
இந்நூலின் ஆசிரியருக்கு இது 16வது புத்தகம். C + + ஒர் ஆப்ஜெக்ட் ஒரியண்டட் மொழி. இந்தப் புத்தகத்தில் எளிய முறையில் C + + ஜ எப்படி ஆப்ஜெக்ட் ஒரியண்டட் லாங்வேஜாகப் பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்கப் போகிறோம் இந்நூலில்...
₹86 ₹90
கம்ப்யுட்டரில் அகரவரிசைப்படுத்துதல், தேடல், லேபிள் ஃபைல்கள் - எளிய தமிழ் விளக்கம்...
₹133 ₹140
கால் ​சென்டரில் பணி புரிவர்களின் எண்ணிக்​கை அதிகமாயிற்று. இந்நூலில் கால் ​சென்டரின் ​தொழில் நுட்பம் பற்றியும் அங்கு பல்​வேறு பதவிகளில் இருப்பவர்கள் பற்றியும் அந்தப் பணியில் ஏ​ஜென்ட்டுகளின் கட​மைகள் பற்றியும் ​வே​லையில் ​சேர்பவர்கள் எப்படி தங்கள் திறன்க​ளை வளர்த்து​கொள்வ​தென்றும் அவர்களுக்கு ஏற்படக..
₹86 ₹90
விஸிட்டிங் கார்டு, அழைப்பிதல் மற்றும் லெட்டர் ஹெட்டுகளை வடிவமைப்பதற்கும், வரைபடம் மற்றும் புகைப்படங்களுக்கு மெருகூட்டி அழகு படுத்தவும் கோரல்ட்ரா உதவுகிறது. வித்தியாசமான பல தலைப்புகளை உருவாக்கவும், வடிவங்களை வரைந்து வண்ணங்களைத் தீட்டவும், நீங்கள் வரையவும் ஒரு வடிவத்துக்குள் ஏற்கெனவே தயார் நிலையில் உள..
₹133 ₹140
இந்நூல் 5 வயது குழந்தைகள் முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்காக எழுதப்பட்டது. இந்த புத்தகம் வாயிலாக கம்ப்யூ ட்டர் அடிப்படைகள் மட்டுமல்ல மௌஸைப் பயன்படுத்தி எப்படி படம் வரையலாம் என்றும் கற்றுக்கொள்ளலாம். பெற்றோர்களும் பிள்ளைகளும் ஒன்றாகச் சேர்ந்து படித்து பயன் பெறலாம்..
₹48 ₹50
நாம் விரும்பியதை அடைய உதவும் பேச்சுக்கலை..
₹48 ₹50
பேஜ் மேக்கரைப் ப்யன்படுத்தி , உங்கள் டைப்பிங் மற்றும் டைப் ஸெட்டிங் வேலைகளைச் சுலபமாகவும், சுவாரசியமாகவும் செய்வது எப்படியென்று இந்தப் புத்தகம் வாயிலாகக் கற்றுக்கொள்ளப் போகிறீர்கள். பேஜ் மேக்கர் விண்டோஸ் அடிப்படையில் அமைந்த ஒரு ப்ரோக்ராம். இதனால் விண்டோஸ் அடிப்படைகளை நீங்கள் புரிந்துக்கொண்டிருக்க வே..
₹86 ₹90
VB Net ஓர் ஆப்​ஜெக்ட் ஓரியன்ட் ​மொழி ஆகும். முக்கியமான மூன்று வ​கையான கமப்யூட்டர் ​மொழிகளான ப்​ரொஸீஜரல் லாங்​வேஜ், ஸ்ட்ரக்ச்ர்டு லாங்​வேஜ், ஆப்​ஜெக்ட் ஓரியன்டட் லாங்​வேஜ். குறிப்பிட்டுள்ளார் C++ ​போன்ற சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர் ​மொழிக்கு இ​ணையானது VB NET என்றால் மி​கையாகாது. படித்து பயன்​பெறும..
₹95 ₹100
Showing 1 to 11 of 11 (1 Pages)