Menu
Your Cart

ORACLE தமிழில் ஒரு விளக்கக் கையேடு

ORACLE தமிழில் ஒரு விளக்கக் கையேடு
-4 % Out Of Stock
ORACLE தமிழில் ஒரு விளக்கக் கையேடு
₹86
₹90
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆரக்கிளில் பல டூல்கள் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்க டூல் SQL PLUS. இந்தப் புத்தகம் மூலம் SQL PLUS மிகச் சரியாகக் கற்றுக் கொள்ளலாம். ஆரக்கிளின் நாடித் துடிப்பான SQL PLUS.ஜக் கற்றுக் கொள்ள அந்த ஸாஃப்ட்வேர் கொண்ட கம்ப்யூட்டர் உங்கள் வசம் இருந்தால் போதும். இந்தப் புத்தகத்தைப் படித்து, கம்புயூட்டரை இயக்கி கற்றுக் கொள்ளலாம். பக்கத்தில் ஒரு குறிப்புப் புத்தகத்தை வைத்துக் கொண்டு பல்வேறு கட்டளைக​ளை எழுதிப் பார்த்துத் தேர்ச்சிப் பெறலாம்.
Book Details
Book Title ORACLE தமிழில் ஒரு விளக்கக் கையேடு (Oracle)
Author எஸ்.தணிக்கை அரசு (Es.Thanikkai Arasu)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 136

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author