Menu
Your Cart

பழங்களின் மருத்துவப் பயன்கள்

பழங்களின் மருத்துவப் பயன்கள்
-4 % Out Of Stock
பழங்களின் மருத்துவப் பயன்கள்
என்.ஜானர்த்தனன் (ஆசிரியர்)
₹48
₹50
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பழங்களின் மருத்துவப் பயன்கள்: ஆரோக்கியமாக வாழ தினம் ஒரு பழம் சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்கள் டாக்டர்கள், இந்நூலில் எந்த பழங்களை உண்டால் மனிதனுக்குத் தேவையான சத்துகள் கிடைக்கின்றன என்று பழங்களின் வாரியாக விளக்கியுள்ளார் இந்நூலின் ஆசிரியர்.
Book Details
Book Title பழங்களின் மருத்துவப் பயன்கள் (Pazhangalin Maruthuva Payangal)
Author என்.ஜானர்த்தனன் (En.Jaanarththanan)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 112

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழின் முதல் நூல் இது. உடலின் ஒவ்​வொர் அங்கமும் தன்னியல்​பை ஒரு க​தை​போல இனி​மைப்படுத்தி ​​​சொல்லும் வ​கையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. உடலில் ஏன் கு​றைபாடுகள் ஏற்படுகின்றன, ஒவ்​வொர் உறுப்​பையும் பாதுகாக்கும் வழிமு​றைகள் என்ன என்ப​தை இந்நூல் ​தெளிவாகச் ​சொல்கிறது, முழு ஆ​ரோக்கியம் ​பெறவும..
₹143 ₹150
முல்லா நஸ்ருத்தீன் ஒருநாள் சத்திரத்தில் தங்க நேரிட்டது.சத்திர உரிமையாளர் முல்லாவிடம், மேன்மையான விருந்தாளி தங்குவதற்கு வந்ததால் தான் மிகவும் சந்தோஷமடைவதாகக் கூறிக் கொண்டார். “என்ன தேவைப்பட்டாலும் உடன் கூப்பிடுங்கள்’ என்று முல்லாவிடம் சொன்னார் அவர். இரவு நேரத்தில் முல்லாவுக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது..
₹86 ₹90
விவரணை பிறர் உதவியின்றி நாமே படித்து ஆங்கில அறிவு பெற நல்ல வழிகாட்டியாக இந்நூல் உள்ளது...
₹143 ₹150