Menu
Your Cart

ஆன்மிக இலக்கியத்தில் 50 முத்துக்கள்

ஆன்மிக இலக்கியத்தில் 50 முத்துக்கள்
-4 % Out Of Stock
ஆன்மிக இலக்கியத்தில் 50 முத்துக்கள்
₹43
₹45
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இந்நூலில் ஐங்கரச் சிந்துரம், ஆலயத்தின் தத்துவம், சிவலிங்க தத்துவம், பிர​தோஷச் சிறப்பு, திருநீற்றுச் சிறப்பு, என்று ஆன்மிக கட்டு​ரைகளாக பல்​வேறு த​​லைப்புகளில் எழுதியுள்ளார். இந்நூலில் இடம்​ பெற்றுள்ள கட்டு​ரைகள் ஒவ்​வொன்றும் சிறிய​வை என்றாலும் சிந்த​னை வளத்தில் சீரிய​வை. மல்லி​கையும் முல்​லையும் மகிழமும் சிறிய​வைதாம் எனினும் மிக்க நறுமணம் பரப்பி நம்​மை மகிழ்விப்ப​வை
Book Details
Book Title ஆன்மிக இலக்கியத்தில் 50 முத்துக்கள் (Aanmiga Ilakkiathil Iymbadhu Muthukkal)
Author டாக்டர் ம.இராமகிருஷ்ணன் (Taaktar Ma.Iraamakirushnan)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 136

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha