நெஞ்சுக்கு நீதி திமுக தலைவர் மு.கருணாநிதி எழுதிய சுயவரலாற்று நூல் ஆகும்.
முதல் பாகம் தினமணிக் கதிர் இதழில் தொடராக வெளியானது. 1924 இல் கருணாநிதியின் பிறப்பு முதல் 1969 இல் அவர் தமிழ்நாட்டின் முதல்வராகும் வரையான அவரது வாழ்க்கை நிகழ்வுகளைக் கூறுகிறது. 1969–76 நிகழ்வுகளை விவரிக்கும் இரண்டாம் பாகம் க..
₹4,115
மனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத் தாண்டிய நான், வாழ்க்கையில் முக்கால் பகுதிக்கு மேல் முடித்துவிட்ட நிலையில் என் கடந்த கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து ''நெஞ..
₹675
முத்துக் குளியல் எனும் இந்நூல் கலைஞர் கருணாநிதியின் 1969 முதல் 1978 வரையிலான மேடைப் பேச்சுகளின் தொகுப்பு அகும். தொண்ணூற்றி ஏழு சொற்பொழிவுகளையும் காணும்போது வரலாற்றின் சில துளிகளை ரசிக்க முடியும் அவை வெறும் துளிகள் அல்ல தித்திக்கும் தேன் துளிகள்..
₹333 ₹350