-5 %
தாய் (NCBH)
₹523
₹550
- Edition: 10
- Year: 2003
- ISBN: 9788123407852
- Page: 534
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
படிக்காதவன் உலகம் அறியாதவன் தொழிலாளியின் மனைவி குடிபழக்கத்துக்கு ஆட்பட்ட கணவனால் நிறைய ஆட்ய் உதைபட்டு அழைக்கழிக்கப்பட்டவள் இவளே பிற்காலத்தில் புரட்சிப் புயலான தாய் ஆகிறாள் இந்நாவல் மக்சீய கார்க்கியின் ஒப்புயர்வர்ற அரிய படைப்பு.
ரஷ்ய மொழியில் இருநூறுக்கும் மேற்பட்ட பதிப்புகளும் 127 வேற்று மொழிகளில் நூற்றுக்கணக்கான பதிப்புகளும் இதுவரை வெளிவந்திருப்பதே இந்நூலின் சிறப்பைப் பறைசாற்றும்.
| Book Details | |
| Book Title | தாய் (NCBH) (Thaay) |
| Author | மாக்ஸிம் கார்க்கி (Maaksim Kaarkki) |
| Translator | தொ.மு.சி.ரகுநாதன் (Tho.Mu.Si.Rakunaadhan) |
| ISBN | 9788123407852 |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 534 |
| Published On | May 2003 |
| Year | 2003 |
| Edition | 10 |
| Category | Novel | நாவல், Marxism | மார்க்சியம், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு |