-5 %
Out Of Stock
சத்யஜித் ரே
லதா ராமகிருஷ்ணன் (ஆசிரியர்)
₹214
₹225
- Edition: 1
- Year: 2015
- Page: 184
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
சத்யஜித் ரே
சில நேரங்களில் நான் தரும் குறைந்தபட்ச வழிகாட்டுதலைக் கொண்டே ஒரு நடிகர் எனக்கு வேண்டிய நடிப்பை மிகச்சரியான முறையில் வெளிப்படுத்தி வருவதும் உண்டு. சில சமயங்களில் நடிகரைக் கிட்டத்தட்ட ஒரு பொம்மையாக உபயோகித்து குறிப்பிட்ட வகையான நடிப்பை அவரிடமிருந்து வரவழைக்க, இல்லை அவர்மேல் திணிக்க வேண்டிய நிர்ப்பந்தமுண்டாகும். குழந்தைகளைப் பொறுத்தவரை இந்த வழியைத்தான் கடைப்பிடித்தாக வேண்டியிருக்கிறது. இறுதியாக திரையில் காட்சி எப்படித் தெரிகிறது என்பது மட்டுமே முக்கியமாதலால், தேவையான விதத்தில் காட்சியமையத்தகுந்த எந்த வழிமுறைகளையும் கையாள்வதில் தவறேதுமில்லை.
--- சத்யஜித் ரே
| Book Details | |
| Book Title | சத்யஜித் ரே (Satyajit Ray) |
| Author | லதா ராமகிருஷ்ணன் (Ladhaa Raamakirushnan) |
| Publisher | சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications) |
| Pages | 184 |
| Year | 2015 |
| Edition | 1 |
| Format | Hard Bound |