Menu
Your Cart

ஊருக்குச் செல்லும் வழி

ஊருக்குச் செல்லும் வழி
-5 % Out Of Stock
ஊருக்குச் செல்லும் வழி
₹105
₹110
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கரிசல் காட்டு இலக்கிய மேதை கி.ராஜநாராயணன் திண்ணையப் பற்றிச் சொல்லத் தொடங்கினால் அதன் நீள, அகலங்கள், வடிவச் சிறப்புகள், பயன்பாடுகள், திண்ணையில் நடந்த சம்பவங்கள் எனச் செய்திகளை சுவைபட அடுக்கிக்கொண்டே போவார். கார்த்திக்கும் இதையே செய்கிறார். செவ்வந்துப் பூமாலையில் பச்சிலைக் கொத்துக்களையும் இடையிடையே வைத்துக்கட்டுவது போல.. வாயால் நிறையபேர் நிறையச் சொல்லுவார்கள். கேட்பவர்களை அங்கே இங்கே அசையவிடாமல் கட்டிப்போட்டுவிடுவார்கள். ஆனால் அதை எழுத்தாக்கும் திறன் சிலரிடம்தான் உள்ளது. கார்த்திக் புகழேந்தியிடம் அது நிறைய உள்ளது - பொன்னீலன்
Book Details
Book Title ஊருக்குச் செல்லும் வழி (Oorukku Sellum Vazhi)
Author கார்த்திக் புகழேந்தி (Kaarththik Pukazhendhi)
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Pages 128
Published On Jan 2019
Year 2017
Edition 02
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அவளும் நானும் அலையும் கடலும்கடலுக்குள் தூக்கி எறிந்த கல்போல இந்த மனத்தின் ஆழத்துக்குள் வந்து விழுந்த சொற்கள் கதைகளாக வடிவெடுக்கின்றன. யார் யார் வந்து கல் எறிந்துவிட்டுப் போனார்கள் என்று எந்தச் சுவடும் இல்லை...
₹105 ₹110
மண்ணுக்கும் மனிதர்களின் பண்புகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கு என்பதை நம்புபவன் நான். கார்த்திக் புகழேந்தி கரிசல் கதைசொல்லி. அவரின் மொழியே வாசகனுக்கு மாட்டுவண்டி கட்டி கோயிலுக்குப் பயணிப்பது போல் இருக்கும். பனைகளின் மீது பரவி குளங்களில் மினுங்கும் வெயிலில் நீந்துகின்ற மீன்கள் போல அவரிடம் இருக்கும் சொலவட..
₹128 ₹135
முற்காலத்தில் மொழி வளர்ச்சி என்பது பெரிதும் பிரக்ஞைபூர்வமான நிகழவில்லை. அதனாலேயே மொழி வளர்ச்சி பற்றிய திட்டங்களும் கொள்கைகளும் பழைய மொழி நூல்களில் காணக் கிடைப்பதில்லை. ஆனால், இன்றைய நவீன யுகத்தில் மொழிவளர்ச்சியும் – திணிப்பும் பிரக்ஞை பூர்வமான ஒரு நிகழ்வாக, அரசியல் வடிவம் எடுக்கிறது. இதற்கென பல்வேற..
₹38 ₹40