Menu
Your Cart

தலித் சிறுகதைத் தொகுப்பு

தலித் சிறுகதைத் தொகுப்பு
-5 %
தலித் சிறுகதைத் தொகுப்பு
ப.சிவகாமி (ஆசிரியர்)
₹233
₹245
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தலித் சிறுகதைத் தொகுப்பு

தமிழில் வெளிவந்துள்ள சிறந்த தலித்தியச் சிறுகதைகளின் ஒரு பெட்டகம். தலித் இலக்கியம் ஒடுக்கபட்ட மக்களைப் பெருமைமிக்க கதாபாத்திரங்களாக ஆளுமை உள்ள மனிதர்களாக, வாழ்க்கையைக் கடைசி மனிதன் கோணத்திலிருந்து பார்க்கும் மக்கள் திரளாகப் படைத்த்து. வடிவம், செய்நேர்த்தி, நடை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தனி அடையாளங்களைக் கொண்டுள்ளது. சமூக மாற்றத்தைக்  கருத்தில் கொண்டு தலித்தியம் பெண்ணியம் இவற்றைத் தளமாகக் கொண்டு அதிகாரக் குவிப்பை மறுக்கிற நோக்கும், போக்கும் இவற்றில் காணலாம். 

இத்தொகுப்பைத் தொகுத்து அளித்தவர் ப.சிவகாமி. இவருடைய ‘பழையன கழிதலும்’ ‘ஆனந்தாயி’ நாவல்கள் சிறந்த வரவேற்பைப் பெற்றன. ‘புதிய கோடங்கி’ இதழின் மூலமும் தனது சிறுகதைகள் மூலமும் வாசக மனங்களில் சிறப்பிடம் பெற்றவர் இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப் பணிபுரிந்தவர். சாகித்திய அகாதெமி ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் சிறப்பாகப் பணி செய்தவர்.


Book Details
Book Title தலித் சிறுகதைத் தொகுப்பு (Thalith Sirukathai Thoguppu)
Author ப.சிவகாமி (Pa.Sivakaami)
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Pages 336
Year 2014
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இடதுகால் நுழைவு..
₹105 ₹110
உயிர்அந்த ஊர் இதற்கு முன்னால் இப்படி இருந்ததே இல்லை என்று கூறிவிட முடியாது என்றாலும் இதற்கான வேர்கள் அதன் மண்ணுக்குள்ளே புதைந்திருந்தன என்பதை யாரேனும் மறுக்க முடியுமா? இப்போது அவை ஆங்காங்கே பூதங்கள் போல் விஸ்வரூபம் எடுத்திருப்பதைத் தான் மறுக்க முடியுமா? எப்படிப் புரிந்து கொள்வது இதையெல்லாம்? நுழைய ம..
₹285 ₹300
விடுதலைக்கான கருத்தியல்கள் எனச் சொல்லிக்கொள்ளும் அனைத்துக்குள்ளும் உள்ள சாதி மற்றும் ஒடுக்கப்பட்ட உடல்கள்பற்றிய மௌனம், மறதிபற்றிய தொடர்கேள்விகளை எழுப்புவதன் மூலம் அமைப்பின் அடிப்படைச்சிக்கல்களை வெளிக்கொண்டு வந்துவிடுகின்றன தலித்பெண்ணியத்தை விளக்கும் இக்கட்டுரைகள். அதன் அடுத்தகட்டமாக மாற்றத்திற்கான ச..
₹105 ₹110