Menu
Your Cart

மறுபக்கம்

மறுபக்கம்
-5 % Out Of Stock
மறுபக்கம்
பொன்னீலன் (ஆசிரியர்)
₹570
₹600
FREE shipping* (within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

மறுபக்கம்

“மறுபக்கம்” நாவலை சமகால அரசியல் நாவலாக, வரலாற்று நாவலாக, மதவாத மற்றும் வகுப்புவாத வன்முறைக்கு எதிரான நாவலாக, சாதீய  ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நாவலாக, நெய்தல் நில மக்களின் வாழ்க்கைப் பிரதிபலிக்கும் நாவலாக, பண்பாட்டுத் தளத்தில் பன்மைத்துவத்தை முன்வைக்கும் நாவலாக - எனப்  பலவிதமாகவும் வாசிப்புக்கு உட்படுத்த முடியும். நாவலில் வரும் தேவகிருபை என்பவர் கூறுவார்; “வரலாற்றுக்குள்ளே தேடு, அங்கே சிறைப்பட்டுக் கிடக்கும் உண்மைகளை விடுதலை செய் விடுதலை பெற்ற உண்மைகள் உன்னை விடுதலை செய்யும்”. எதைத்  தேடுவது. எப்படித் தேடுவது என்று நமக்குக் காட்டும் ஒளிவிளக்கு இந்நாவல்!

-எஸ்.பாலச்சந்திரன்


Book Details
Book Title மறுபக்கம் (Marupakam)
Author பொன்னீலன் (Ponneelan)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 752
Year 2012
Edition 4
Format Hard Bound
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கரிசல் மக்களின் பழைய மரபு வழிபட்ட வாழ்க்கையின் அற்பத்தனமான அடிமை வாழ்க்கையைப் படிப்பவர் வெறுக்கும்படியாகவும், தம் வாழ்க்கையின் உண்மை நிலையுணர்ந்து, ‘மனிதன்’ என்ற சிறப்புக்கேற்ற வாழ்க்கையைத் தாம் பெறுவதற்குத் தடையாயுள்ள காரணங்களை உணர்ந்து, தன்னம்பிக்கை பெற்றுப் போராடும் ஒரு சமூக வர்க்கப்படையாக உருவாக..
₹380 ₹400