-5 %
Out Of Stock
வீட்டுக்கு வீடு பன்னிருதிரளை உப்பு மருத்துவம்
மரு.கு.பூங்காவனம் (ஆசிரியர்)
₹81
₹85
- Edition: 1
- Year: 2013
- Page: 106
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
வீட்டுக்கு வீடு பன்னிருதிரளை உப்பு மருத்துவம்
வாழ்க்கையின் எல்லாச் சிக்கல்களுக்குமே எளிய முறையில் தீர்வு காண முடியும். ஆனால் அந்த எளிய முறையைக் கண்டறிவதுதான் அரிதாக உள்ளது. மாந்தரை வருத்துகின்ற நோய்த் துன்பத்திற்கும் இது பொருந்தும். அத்தகைய எளிய மருத்துவமுறை ஒன்றைப் பற்றி விளக்குகின்றது இந்நூல்.
திரளை உப்பு மருத்துவத்தில் உள்ள மருந்துகள் பன்னிரண்டு மட்டுமே. பொதுவாக நம்மை வருத்துகின்ற நோய்கள் பலவற்றுக்கும் அம்மருந்துகள் போதுமானவையாய் உள்ளன. அந்த பன்னிரு திரளை உப்பு மருத்துவத்தைப் பற்றித் தெளிவாகக் கூறுகிறது இந்நூல்.
| Book Details | |
| Book Title | வீட்டுக்கு வீடு பன்னிருதிரளை உப்பு மருத்துவம் (Veetuku Veedu Panniruthiralai Uppu Maruthuvam) |
| Author | மரு.கு.பூங்காவனம் (Maru.Ku.Poongaavanam) |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 106 |
| Year | 2013 |
| Edition | 1 |
| Format | Paper Back |