Menu
Your Cart

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்
New -5 %
தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்
மணவை முஸ்தபா (ஆசிரியர்)
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அறிவியல் சம்பந்தப்பட்ட செய்திகளையும், அறிவியல் கலைச் சொற்களை தமிழிலும், மேனாட்டு அறிஞர்களின் அறிவியல் நுட்பத் தகவல்கள் பற்றியும், தமிழில் அறிவியல் ஆய்வுகளைப் பற்றியும் இந்நூலில் நூலாசிரியர் தெளிவாகக் குறிப்பிடுகின்றார். அறிவியல் பற்றிய செய்திகளை இலக்கியங் களிலும் அழகாகக் கொடுத்துள்ளார். மனித வாழ்வியலுக்கு அவை எவ்வாறு பயன்படுகின்றன என்றும் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள், ஆய்வுகள், அனுமானங்கள், இயற்கை அறிவியல் பற்றியும், அறிவியல் சிறுகதைகளையும் இந்நூலில் பற்பல விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார். இன்றைய கல்வித்திட்ட அறிவியலில் இந்நூல் மிகவும் இன்றியமையாததாகும்.
Book Details
Book Title தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம் (தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்)
Author மணவை முஸ்தபா (Manavai Musdhapaa)
Publisher பாலாறு பதிப்பகம் (Palaru pathipagam)
Pages 156
Year 2023
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha