-5 %
இன்றைய சூழலில் கம்யூனிஸ்ட் அறிக்கை
டாக்டர் வெ.ஜீவானந்தம் (தமிழில்)
₹62
₹65
- Edition: 1
- Year: 2015
- ISBN: 9788123429793
- Page: 88
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இன்றைய சூழலில் கம்யூனிஸ்ட் அறிக்கை
மும்பை சேரிகள் துவங்கி, பீஹார் சுரங்கங்கள் வரை, காஷ்மீர் பனிமலை துவங்கி பெங்களூர் மின்னியல் பூரிக்கள் வரை முதலாளித்துவம் தனக்கான புதை குழியைத் தோண்டிக் கொண்டுள்ளது. முதலாளித்துவ எதிரிகள் எண்ணிக்கை பெருகிக்கொண்டே உள்ளது. அவர்களே எதிர்காலக் கம்யூனிசத்தின் சிற்பிகள். அதுவே இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை. இச்சூழலில் கம்யூனிஸ்ட் அறிக்கை இன்றும் பயன்பாட்டுக்குரியதாக; வழிகாட்டுதல் தருவதாக உள்ளது. அதை நமது தேவைக்கேற்ப மறுவாசிப்பு செய்து, பொருள் கொள்ளவும், வழிகாணவும் பயன்படுத்திக் கொள்வது நம் கடமை.
| Book Details | |
| Book Title | இன்றைய சூழலில் கம்யூனிஸ்ட் அறிக்கை (Indraiya Suzhalil Communist Arikai) |
| Translator | டாக்டர் வெ.ஜீவானந்தம் (Taaktar Ve.Jeevaanandham) |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 88 |
| Year | 2015 |
| Edition | 1 |
| Format | Paper Back |