Menu
Your Cart

தமிழ் இலக்கிய வரலாறு 1

தமிழ் இலக்கிய வரலாறு 1
-5 %
தமிழ் இலக்கிய வரலாறு 1
₹124
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கியங்கள் எனும் பெருங்கடலின் சாரத்தை எளிய முறையில் அறிந்துகொள்ளும் முன்னோட்டமாக இந்நூல் விளங்குகிறது.


சங்ககாலந்தொட்டு பக்தி இலக்கியம், உரைநடை இலக்கியம் முதலாக இன்றைய புதுக்கவிதை வரையுமான இலக்கியப் படிநிலைகளின் வளர்ச்சியை காலமுறையில் விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியங்கள் எனும் சித்திரத்தை எளிதில் புரிந்துகொள்ளவும் இனங்கண்டுகொள்ளவும் இந்நூல் பெருந்துணையாய் விளங்கும்.



Book Details
Book Title தமிழ் இலக்கிய வரலாறு 1 (Tamil Ilakiya Varalaaru)
Author முனைவர் ப.ச.ஏசுதாசன் (Munaivar Pa.Sa.Esudhaasan)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 204
Year 2015
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author