-5 %
Available
திருக்குறள்
பேரா.க.கலியபெருமாள் (ஆசிரியர்)
₹352
₹370
- Edition: 1
- Year: 2014
- Page: 492
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
திருக்குறள்
திருக்குறள் நூலை வாசிக்கும்போது, வள்ளுவர் காலத்தில் உழவுத்தொழிலை முதன்மையாகக் கொண்டு, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மிகவும் பெருகியிருந்த மன்னராட்சி கால வாழ்வியலைக் கண்டுணரமுடியும். ஆனால் தமிழையோ, தமிழ்நாட்டையோ ஓரிடத்திலும் குறிப்பிடாத வள்ளுவர் எவ்விடத்திலும் தமிழை உவமையாகக் கூட சுட்டாதது கவனிக்கத்தக்கது. அதற்குக் காரணம் சாதி, சமயம், நாடு, மொழி முதலிய எல்லைகள் அனைத்தையும் கடந்த மனிதகுல நலவாழ்வை வள்ளுவர் விரும்பியதுதான். அப்பெருநோக்கமே குறள் அனைத்திலும் ஊடுருவி நிற்கிறது.
இதனாலேயே பாரதி கூறுவான்.
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ்கொண்ட தமிழ்நாடு.
| Book Details | |
| Book Title | திருக்குறள் (Thirukural) |
| Author | பேரா.க.கலியபெருமாள் (Peraa.Ka.Kaliyaperumaal) |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 492 |
| Year | 2014 |
| Edition | 1 |
| Format | Paper Back |