Menu
Your Cart

ஈழத்தில் தமிழ் இலக்கியம்

ஈழத்தில் தமிழ் இலக்கியம்
-5 % Available
ஈழத்தில் தமிழ் இலக்கியம்
₹228
₹240
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

ஈழத்தில் தமிழ் இலக்கியம்

வளமையான மிக நெடிய வரலாற்றை உள்ளடக்கிய ஈழத்தமிழ் இலக்கியப் பரப்பை விரிவாகவும் ஆழமாகவும் ஆய்ந்தறிந்து எழுதப்பட்டுள்ள இந்நூல் ஈழத்தமிழிலக்கியத்தின் மிகச்சிறந்த ஆவணப் படைப்பாகும்.


மரபார்ந்த இலக்கியப் படைப்புகள், ஈழத்துக் கவிதைப்போக்கு, நாடகங்களின் வகைகள், இலக்கிய விமரிசனம், ஈழத்தில் தலித் இலக்கியத்தின் தன்மை, மார்க்சிய நெறிகள் உள்ளிட்ட பல்வேறு இலக்கியப் பாங்குகளையும் இந்நூல் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. ஈழத்தமிழ் இலக்கியத்தை முழுவதுமாக உணர்ந்தறிந்துகொள்ள இந்நூல் பெருந்துணையாய் அமையும் என்பதில் ஐயமில்லை.



Book Details
Book Title ஈழத்தில் தமிழ் இலக்கியம் (Ezhathil Tamil Ilakiyam)
Author கார்த்திகேசு சிவத்தம்பி (Kaarththikesu Sivaththampi)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 0
Year 2018
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha