-5 %
மணிமேகலையில் சமயமும் மெய்யியலும்
Categories:
Novel | நாவல்
₹247
₹260
- Edition: 1
- Year: 2014
- Page: 324
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மெத்தா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மணிமேகலையில் சமயமும் மெய்யியலும்
மணிமேகலையில் கூறப்படும் சமயங்கள், தரிசனங்கள், தருக்கம் ஆகியவற்றை விளங்கிக்கொள்வதில் பல வகையான சிக்கல்கள் இருந்துவருகின்றன.இந்தக் கட்டுரைகள் அந்த வகைச் சிக்கல்களை எவ்வாறு அணுகுவது என்று காட்டுகின்றன.
மணிமேகலைக் காப்பியம் பற்றியும் தமிழ் மெய்யியல், தருக்கம், பெளத்தம் ஆகியவை பற்றியும் நடைபெற்றுவரும் ஆய்வுகளில் ஒரு தவிர்க்க முடியாத பங்களிப்பாக இந்தப் புத்தகம் அமையும்.
| Book Details | |
| Book Title | மணிமேகலையில் சமயமும் மெய்யியலும் (Manimegalaiyil Samayamum Meyyiyalum) |
| Compiler | க.காமராசன் (Ka.Kaamaraasan), இரா.சீனிவாசன் (R.Seenivasan) |
| Publisher | மெத்தா பதிப்பகம் (Meththa Pathipagam) |
| Pages | 324 |
| Year | 2014 |
| Edition | 1 |
| Format | Paper Back |