Menu
Your Cart

சுயராஜ்யம் யாருக்கு?

சுயராஜ்யம் யாருக்கு?
-5 %
சுயராஜ்யம் யாருக்கு?
மா.சிங்காரவேலு (ஆசிரியர்), க.காமராசன் (பதிப்பாசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தோழர் ம. சிங்காரவேலர் எழுதிய இந்நூல் தமிழ் அரசியல் சிந்தனை வரலாற்றில் மிக முக்கியமான நூல்களில் ஒன்று. இன்றுவரை இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியத் தேசியவாதம், இன்று ஆட்சி அதிகாரம் பெற்றுள்ள இந்துத் தேசியவாதம் ஆகியவற்றின் ‘சுயராஜ்யக்’ கற்பிதம் பற்றி ஆழமான அகப்பார்வைகளைத் தந்து சிந்திக்கத் தூண்டும் ஆக்கம். இந்தியத் தேசியவாதம் பற்றி இந்நூல் எழுப்பும் மிக அடிப்படையான கேள்வியை ஆழப்படுத்துவதும் அகலப்படுத்துவதும் நம் காலத்தின் தேவை. தேசியவாதத்திற்கு எதிராகத் தமிழில் வெளிவந்த முதல் நூல், இப்போது விரிவான பதிப்புக் குறிப்புகளுடன் செம்பதிப்பாக...
Book Details
Book Title சுயராஜ்யம் யாருக்கு? (suyaraajyam-yaarukku)
Author மா.சிங்காரவேலு (M.Singaravelu)
Editor க.காமராசன் (Ka.Kaamaraasan)
ISBN 9789391593001
Publisher சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Pages 208
Published On Mar 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், Essay | கட்டுரை, left Wing Politics | இடதுசாரி அரசியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மணிமேகலையில் சமயமும் மெய்யியலும்மணிமேகலையில் கூறப்படும் சமயங்கள், தரிசனங்கள், தருக்கம் ஆகியவற்றை விளங்கிக்கொள்வதில் பல வகையான சிக்கல்கள் இருந்துவருகின்றன.இந்தக் கட்டுரைகள் அந்த வகைச் சிக்கல்களை எவ்வாறு அணுகுவது என்று காட்டுகின்றன.மணிமேகலைக் காப்பியம் பற்றியும் தமிழ் மெய்யியல், தருக்கம், பெளத்தம் ஆகி..
₹247 ₹260
தமிழர்கள் உடல் வலுவும் நலமும் பெற வேண்டும் என்கிற நோக்கில் எழுதப்பட்ட முதன்மையான நூல்களில் ஒன்று இது. தமிழர்களிடையே நிலவும் உணவுசார் மூடநம்பிக்கைகளைக் கடிந்துகொண்டு நவீன மருத்துவ அறிவியலில் உண்டாகிவரும் மாற்றங்களுக்கு ஏற்ப தமிழர்கள் உணவுமுறை, உடல் நலம் ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலி..
₹209 ₹220