Menu
Your Cart

இனிப்பு(சர்க்கரை நோயிலிருந்து விடுதலை)

இனிப்பு(சர்க்கரை நோயிலிருந்து விடுதலை)
-5 % Out Of Stock
இனிப்பு(சர்க்கரை நோயிலிருந்து விடுதலை)
ம.செந்தமிழன் (ஆசிரியர்)
₹114
₹120
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

இனிப்பு(சர்க்கரை நோயிலிருந்து விடுதலை) - ம.செந்தமிழன் :

'சர்க்கரை நோயை எவராலும் குணப்படுத்தவே முடியாது. மருந்துகளை நம்பித்தான் ஆக வேண்டும்' என்ற அலோபதியின் பொய்வாக்கு முறியடிக்கப்பட்டு விட்டது. ''எனக்கு சர்க்கரை நோய் இருந்தது; இப்போது நலமடைந்து விட்டேன்'' எனக் கூறும் மக்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டுள்ளது. இதைப் படிக்கும் போதே உங்களுக்குள் நிம்மதியும் அமைதியும் பிறக்கிறது அல்லவா. இவ்வாறு சர்க்கரையில் இருந்து விடுதலை அடைந்த மக்களைக் காணும் போதும். அவர்களுடன் உடையாடும் போதும் எனக்குளும் நிம்மதியும் அமைதியும் பரவுகிறது, ஒரு சாத்தானின் சாபம் முறியடிக்கப்பட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

Book Details
Book Title இனிப்பு(சர்க்கரை நோயிலிருந்து விடுதலை) (inippu-semmai)
Author ம.செந்தமிழன் (Ma.Sendhamizhan)
Publisher செம்மை வெளியீட்டகம் (Semmai Publication)
Pages 168
Published On Sep 2018
Year 2018
Edition 08
Format Paper Back
Category உடல்நலம் / மருத்துவம், இயற்கை / சுற்றுச்சூழல், CBF - 2019 Panuval Best Seller

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author