Menu
Your Cart

மெய்யியல்

மெய்யியல்
-5 % Out Of Stock
மெய்யியல்
ம.செந்தமிழன் (ஆசிரியர்)
₹266
₹280
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மெய்யியல் கல்வி கற்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு தகுதி வேண்டும். அது சிறப்புத் தகுதி அல்ல. ’உங்களுக்கு மெய்யியல் தகுதி வேண்டும்’ என்றால், உங்களுடைய எல்லாத் தகுதிகளையும் இழப்பதுதான்! அனைத்து ஒப்பனைகளையும் களைந்துவிடுங்கள். ’நாம் ஒவ்வொருவரும் ஓர் உயிரினம்’ என்பதை முதலில் ஒப்புக்கொள்ளுங்கள். மற்ற உயிரினங்களுக்கும் நமக்கும் வேறுபாடு உண்டு. ஆனால் அடிப்படையில், ‘ நானும் ஓர் உயிரினம்தான்’ என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். – ஆசான் ம.செந்தமிழன்
Book Details
Book Title மெய்யியல் (Meiyiyal)
Author ம.செந்தமிழன் (Ma.Sendhamizhan)
Publisher செம்மை வெளியீட்டகம் (Semmai Publication)
Published On Sep 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category Philosophy | தத்துவம் - மெய்யியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author