Menu
Your Cart

கி.வா.ஜகந்நாதன்

கொன்றை மலர்மாலைகளையும் சண்பகமலர் மாலைகளையும் அணிவிக்கும் தில்லையில் வீற்றிருக்கும் சிவ பெருமானின் இடது புறம் வீற்றிருக்கும் உமை யம்மையின் மைந்தனே! கருமை நிறம் பொருந்திய மேனியை உடைய கணபதியே! ஏழு உலகங்களையும் கன்னித் தன்மையுடன் பெற்றெடுத்த சிறப்புடைய அபிராமியின் பெருமைகளைப் பாடும் அந்தாதியின் பொருள் எ..
₹90
ஐயரவர்கள் தம்முடைய வரலாற்றை எழுத வேண்டுமென்று அடிக்கடி பலர் வற்புறுத்தி வந்தார்கள். அதனால் 6-1-1940 முதல் ஆனந்தவிகடனில் ஒவ்வோர் இதழிலும் தம் வரலாற்றை வெளியிட்டு வந்தார்கள். 1942ஆம் ஆண்டு மே மாதம் வரையில் இந்தச் 'சுயசரிதம்' வெளியாயிற்று. 1942ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐயரவர்கள் அமரராகிவிட்டார்கள். ஆகவே 1..
₹219 ₹230
திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு”திருவள்ளுவர் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’, என்ற சீரிய கொள்கை பிறந்த பெருந்தமிழ்க்குடியில் தோன்றியவர். அவர் நெஞ்சம் சாதி, மதம், நிறம், மொழி நாடு முதலிய சிறுமை கட்டுகளில் படிந்து கிடக்கவில்லை. அவர் நெஞ்சில் பரந்த உலகே படிந்து கிடந்தது. அது திருக்குறள் என்னும் நூலாக உருக்..
₹665 ₹700
சேர, சோழ, பாண்டிய வம்சத்து மன்னர்கள் கூட்டுச் சேர்ந்து, அழிக்க நினைத்த அந்த சிற்றரசன் தான் வீரத்திற்கும், ஈரத்திற்கும் பேர் பெற்ற பாரி. பறம்புமலை வள்ளள் எனவும், பாரி வள்ளள் எனவும் பெயர் பெற்ற வேள் பாரி...
₹143 ₹150
Showing 1 to 12 of 17 (2 Pages)