
-5 %
Out Of Stock
என் ஆசிரியப்பிரான்
கி.வா.ஜகந்நாதன் (ஆசிரியர்)
₹219
₹230
- Edition: 1
- Year: 2018
- ISBN: 9788193665657
- Language: தமிழ்
- Publisher: நற்றிணை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஐயரவர்கள் தம்முடைய வரலாற்றை எழுத வேண்டுமென்று அடிக்கடி பலர் வற்புறுத்தி வந்தார்கள். அதனால் 6-1-1940 முதல் ஆனந்தவிகடனில் ஒவ்வோர் இதழிலும் தம் வரலாற்றை வெளியிட்டு வந்தார்கள். 1942ஆம் ஆண்டு மே மாதம் வரையில் இந்தச் 'சுயசரிதம்' வெளியாயிற்று. 1942ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐயரவர்கள் அமரராகிவிட்டார்கள். ஆகவே 122 அத்தியாயங்களோடு வரலாறு நின்றுவிட்டது. அதிலுள்ள இறுதி வாக்கியம், 'மேலே ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு, பெருங்கதை என்பவற்றில் என் கருத்தைச் செலுத்தலானேன்' என்பது. பெருங்கதை ஆதியும் அந்தமும் இல்லாமல் இருந்தது.
Book Details | |
Book Title | என் ஆசிரியப்பிரான் (En Aasiriyappiraan) |
Author | கி.வா.ஜகந்நாதன் (Ki.Vaa.Jakannaadhan) |
ISBN | 9788193665657 |
Publisher | நற்றிணை (Natrinai) |
Pages | 0 |
Published On | Jan 2018 |
Year | 2018 |
Edition | 1 |