Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

பறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு)

பறவைக்குக் கூடுண்டு  அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு)
பறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு)
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு) - எலிசபெத் பேக்கர் (தமிழில் - வெ.ஜீவானந்தம்) :

லாரி பேக்கரின் வீடுகள்

தூக்கணாங் குருவிக் கூடுகள்

ஒளியும், காற்றும் ஊடுருவும்

மிதக்கும் வயல்வெளிகாய் மாறி

மனிதனை இயற்கையினுள்

தாலாட்ட வைக்கிறது. தொன்மையும்

புதுமையும் இணைந்த இவரது

கவித்துவ ஓவியங்கள் முப்பரிமாணம்

பெறும்போது அது ஓர் எளிய

மக்களுக்கான படைப்பாக மாறுகிறது.

எளிய மக்களின் படைப்பை வியந்து எளிய

மனிதனாக மாற விரும்புகிறார் லாரி பேக்கர்.

Book Details
Book Title பறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு) (Paravaiku Koodundu - Anaivarukkum Veedu - Larry Beckerin Kanavu)
Author எலிசபெத் பேக்கர் (Elizabeth Baker)
Translator ஈரோடு ஜீவானந்தம் (Erode Jeevanantham)
ISBN 9788193476505
Publisher தடாகம் வெளியீடு (Thadagam Publications)
Pages 150
Published On Dec 2013
Year 2017
Edition 2
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author