Menu
Your Cart

அரசாண்ட ஆண்டி

அரசாண்ட ஆண்டி
-5 %
அரசாண்ட ஆண்டி
அறிஞர் அண்ணா (ஆசிரியர்)
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

அரசுக்காக! பிரான்சுக்காக! என்ற சொற்றொடர் - ரிஷ்லு காலத்தில். இன்று ரிஷ்லுக்களாகலாமா என்று மனப்பால் குடிக்கும் சிலரும் அடிக்கடி அரசுக்காக! நாட்டுக்காக! என்று பேசி, மக்களை மயக்கவும் உலகை ஏய்க்கவும் எதிர்ப்பை ஒடுக்கவும் முடியும் என்று நம்புகிறார்கள். நாட்டுக்காக! என்று கூறிக்கொண்டே, எந்த அக்கிரமம் செய்தாலும் மக்கள் சகித்துக் கொள்வார்கள் என்று எண்ணுவது ஏமாளித்தனம். ரிஷ்லுவால் முடிந்ததே! என்று கூறலாம் - மக்கள் பழிதீர்த்துக் கொண்டனர். காலம் பிடித்தது அதற்கு, எனினும் பழிதீர்த்துக் கொண்டனர் - ரிஷ்லுமீதல்ல, அவன் போற்றிவந்த அரசின் மீது!!

கதையிலிருந்து...

Book Details
Book Title அரசாண்ட ஆண்டி (Arachaanta Aanti)
Author அறிஞர் அண்ணா (Arignar Annaa)
ISBN 9788198165756
Publisher ஆதி பதிப்பகம் (Aadhi Publication)
Pages 72
Year 2025
Edition 1
Format Paperback
Category Short Novel | குறுநாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha