Menu
Your Cart

அறிஞர் அண்ணா

‘குடியரசு’ ‘விடுதலை’, ‘திராவிட நாடு’, ‘காஞ்சி; ஆகிய இதழ்களில் அண்ணா பல நாவல்களை எழுதியுள்ளார். அவற்றில் ஒன்றான இந்த நாவல், சமூகத்தில் பெரிய மனிதர்களாக மதிக்கப்படுபவர்களின் உண்மையான இயல்பைத் தோலுரிக்கும் வகையில் எழுதப்பட்டது. 1956-ல் இதே தலைப்பில் சிவாஜி கணேசன் நடித்துத் திரைப்படமாகவும் வெளியானது...
₹95 ₹100
உலகில் தமிழகத்தைப் போன்று பழமையான நாகரிகம் வாய்ந்த நாடு ரோம். உயர்ந்த நாகரிகமும் பண்பாடும் செல்வமும் வீரமும் கலைகளும் மற்ற நாடுகள் பொறாமை கொள்ளும் அளவிற்கு ரோம் நாட்டில் சிறந்து விளங்கின என்று வரலாறு கூறுகிறது. 15-10-1764 இல் கிப்பன் என்ற அறிஞர் ரோமின் அழிவு சின்னங்களைக் கண்டபோது அவர் மனம் ரோம் பேரர..
₹38 ₹40
வர்ணாஸ்ரமம்”உண்மையிலேயே சர், சண்முகம், கலையின் மேம்பாட்டினைச் சுவைக்கக் காப்பியக் கடலிலே மூழ்கிவிடுவதை நான் தடுக்கவில்லை. ஆனால், அக்கடலிலே ஆரிய அலை மோதுகிறது. சனாதனமெனும் சுறாமீன்கள் உலவுகின்றன. ..
₹14 ₹15
விடுதலைப் போர்வெற்றிபெற்ற ஆங்கிலேயனால், இந்தியப் பூபாகத்தைக் கிறிஸ்துவநாடு ஆக்கமுடியவில்லை; வெற்றிபெற வாள் எடுக்காத ஆரியத்தால், திராவிடத்தை, ஆரிய சேவா பீடமாக மாற்றிவிட முடிந்தது. உலக வரலாறு முழுவதும் தேடினாலும், அதற்கு ஈடான வேறொரு கொடுமையைக் காண முடியாது.-அறிஞர் அண்ணா..
₹14 ₹15
திராவிட நாடு என்று நாம் குறிப்பிடுவது,இன்றைய சென்னை மாகாணத்தை. இந்தியாவிலிருந்து, இப்பகுதியைத் தனியாக்கினால் மிகச் சிறு நாடாக இருக்கும், இச்சிறு நாடு எப்படித் தனி ஆட்சி நடத்த முடியும் என்று,பலர் கேட்கின்றனர். என் நாட்டுக்காக நான் ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்வேன். நான் துவக்கிய பணியைத் தொடர்ந்து நடத்..
₹19 ₹20
அமெரிக்கா அதிபர் பதவியில் கறுப்பு இனத்தவர் ஒருவர் அமர்ந்தால், என்ன நிகழும் என்று விசாலமாகக் கற்பனை செய்து ‘மனிதன்’ என்ற பெயரில் ஆங்கில எழுத்தாளர் இர்விங் வாலஸ் எழுதிய நூலினை அறிஞர் அண்ணா ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழாக்கிய வடிவமே ‘ வெள்ளை மாளிகையில்’ எனும் இந்நுல். தவிர்க்க இயலாத நிலையில் குடிஅரசு..
₹67 ₹70
Showing 157 to 168 of 172 (15 Pages)