Menu
Your Cart

கடவுளின் கடவுள்

கடவுளின் கடவுள்
-10 %
கடவுளின் கடவுள்
இரா.இராகுலன் (ஆசிரியர்)
₹45
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

கடவுளின் கடவுள்

புதியதாகக் கவிதைகளையும் அவற்றுக்கான மொழியையும் அடையப்பெறும் இளங்கவிஞர்களிடம் ஓர் உற்சாகம் ஏற்படுவதுண்டு. அது தான் காண்பதையெல்லாம் அல்லது சிந்திப்பதையெல்லாம் கவிதையாகவே காணும் வேட்கை கொண்டது. அத்தகையதொரு வேட்கை இவரிடத்திலும் உண்டு.

 

தவிர இத்தகைய கவி மனம் அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளை அற்ப விஷயங்களாகப் புறக்கணிக்கவும் செய்யும். மாற்றாக வாழ்வு குறித்த தீவிரமான தன் எண்ணங்களையே கவிதையாக்க விழையும். அத்தகைய தீவிரமான தத்துவார்த்தமான மொழிதலையுமே அது கவிதைகளாக ஆக்கியும் கொள்கிறது.

 

இவ்வகையான தன்முனைப்பு இராகுலனிடத்திலும் மிகையாகவே இருக்கிறது.

 

                                                                                                               ஸ்ரீநேசன்

 


Book Details
Book Title கடவுளின் கடவுள் (Kadavulin Kadavul)
Author இரா.இராகுலன் (Iraa.Iraakulan)
Publisher நறுமுகை (Narumugai)
Pages 80
Year 2015
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author