-5 %
தமிழ் அகராதிக்கலை
பேரா.சுந்தர சண்முகனார் (ஆசிரியர்)
Categories:
Dictionary & Encyclopedia | அகராதி & களஞ்சியம்
₹380
₹400
- Edition: 1
- Year: 2014
- Page: 384
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ் அகராதிக்கலை
” இந்த நூல், அகராதிகள் பற்றிய கலைக்களஞ்சியம். தனிமனிதனின் உழைப்புக் களஞ்சியம். இந்நூல் தமிழ்ப் புலவருக்கும் தமிழ்ப்
புரவலருக்கும் பண்டிதருக்கும் பாமரருக்கும் பயன்படும் வகையில் எளிமையாகவும் இனிமையாகவும் ஆங்காங்கு நகைச்சுவை மிளிரவும் எழுதிய நூல்.
நடைக்கு ஆசிரியரைத் தனிப்படப் பாராட்டவேண்டும்....”
| Book Details | |
| Book Title | தமிழ் அகராதிக்கலை (Tamil Agarathikalai) |
| Author | பேரா.சுந்தர சண்முகனார் (Peraa.Sundhara Sanmukanaar) |
| Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
| Pages | 384 |
| Year | 2014 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Dictionary & Encyclopedia | அகராதி & களஞ்சியம் |