-5 %
Out Of Stock
கழகத்தின் கதை (அதிமுக தொடக்கம் முதல் இன்று வரை)
ச.இராமதாசு (ஆசிரியர்)
Categories:
Politics| அரசியல்
₹285
₹300
- Edition: 1
- Year: 2017
- Page: 288
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: புதிய அரசியல் பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
கழகத்தின் கதை
ஜெயலலிதாவை திமுகவில் சேர்க்க எம்ஜிஆர் வலியுறுத்தியதாகவும் ஆனால் கருணாநிதி திட்டவட்டமாக மறுத்துவிட்டார் எனவும் கழகத்தின் கதை- அதிமுக தொடக்கம் முதல் இன்று வரை புத்தகத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பதிவு செய்துள்ளார்.
கழகத்தின் கதை- அதிமுக தொடக்கம் முதல் இன்று வரை என்ற தலைப்பில் அதிமுகவின் வரலாற்றை விவரிக்கும் 287 பக்க நூலை டாக்டர் ராமதாஸ் எழுதி வெளியிட்டுள்ளார்.
| Book Details | |
| Book Title | கழகத்தின் கதை (அதிமுக தொடக்கம் முதல் இன்று வரை) (kazhagaththin kathai) |
| Author | ச.இராமதாசு (Sa.Iraamadhaasu) |
| Publisher | புதிய அரசியல் பதிப்பகம் (Puthiya arasiyal pathippagam) |
| Pages | 288 |
| Year | 2017 |
| Edition | 1 |
| Format | Paper Back |