Menu
Your Cart

திராவிட இயக்க வேர்கள்

திராவிட இயக்க வேர்கள்
-5 %
திராவிட இயக்க வேர்கள்
₹119
₹125
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
திராவிட இயக்கத் தலைவர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், புகழ்பெற்ற இயக்கத் தொண் டர்கள் என 148 பேர்களைப் பட்டியலிட்டு வைத்து - இதுவரை 68 பேர்களை மட்டுமே எழுதியிருக்கின்றோம். இவற்றில் திராவிட இயக்க வேர்கள் எனும் நூலில் 32 பேர்கள் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. எஞ்சிய 31 பேர்கள் பற்றிய கட்டுரைகள் 'திராவிட இயக்கத் தூண்கள்' எனும் நூலில் இடம் பெற்று இருக்கின்றன.
Book Details
Book Title திராவிட இயக்க வேர்கள் (Dravida Iyakka Vergal)
Author க.திருநாவுக்கரசு (Ka.Thirunaavukkarasu)
Publisher நக்கீரன் பதிப்பகம் (திருநாவுக்கரசு) (Nakkeeran Publications (Thirunavukkarasu))
Year 2010
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், திராவிட அரசியல், தமிழக அரசியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

திமுக வரலாறு (1949 முதல் 1957 வரை ) - க.திருநாவுக்கரசு :..
₹1,710 ₹1,800
நீதிக்கட்சி வரலாறு  - க.திருநாவுக்கரசு (தொகுதி 1 & 2)..
₹1,140 ₹1,200
மாறன் அவர்களுக்கு கல்வியில் தனிப்பட்ட ஆர்வம் இருந்ததோடு, நன்றாகப் படிப்பவர்களை நேசித்து, மதிக்கும் பண்பு அவரிடம் ஓங்கி இருந்தது. நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவது, புத்தகங்கள் பரிந்துரைப்பது போன்ற பணிகளை வாழ்நாள் முழுவதும் சந்தடியே இல்லாமல் மாறன் செய்துவந்தார்...
₹105 ₹110